ஞானத்தமிழ்
நூலகம் இல் இருந்து
ஞானத்தமிழ் | |
---|---|
நூலக எண் | 34834 |
ஆசிரியர் | குகசர்மா, வ. |
நூல் வகை | இந்து சமயம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | தெல்லிப்பழை இந்துசமய விருத்திச் சங்கம் |
வெளியீட்டாண்டு | 1979 |
பக்கங்கள் | xvi+88 |
வாசிக்க
- ஞானத்தமிழ் (78.8 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- வாழ்த்து உரை – கா. கைலாசநாதக்குருக்கள்
- சிறப்புரை – சு. வித்தியானந்தன்
- அணிந்துரை – ச. அம்பிகைபாகன்
- பிரார்த்தனை உரை – சி. கணபதிப்பிள்ளை
- பதிப்புரை – தங்கம்மா அப்பாக்குட்டி
- முன்னுரை – வ. குகசர்மா
- வெளியீட்டுரை – ச. விநாயகர்த்தினம்
- மனதைத் தூய்மையாக்கி ஒளிவிளக்கேற்ற
- தாயும் சேயும்
- இறைநாமம் கூறுவதனால் ஏற்படும் இன்பம்
- பிறவித் துன்பம் நீக்கும் மருந்து
- நினைப்பவர் மனம் கோயிலாகக் கொண்டவன்
- ஓட்டைக் குடமும் நெய்க் குடமும்
- அன்பினில் விளைந்த ஆரமுது
- பிறவிபை வேண்டிய பெரியார்கள்
- தருமம் என்று ஒரு பொருள்
- அவனருளாலே அவன்றாள் வணங்கி
- பசுதியின் பயன் பக்தியே
- உள்ளக்கமலம்
- உளம் நிறைந்த இறைவன் சிந்தனை
- மனமெனும் வண்டு
- கல்வியும் ஞானமும்
- எண்ணத்தில் முகிழ்ந்த இறைவண்ணம்
- பண்முத்தமிழ்க்கோர் பயன்
- நல்லக விளக்கு
- படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே
- கற்பு நெறியும் வழிபாட்டு நெறியும்
- கலத்தலைக் காகம்
- நினைப்பற நினைந்தேன்
- இயற்கையின் எழிலில் இறையடித்தாமரை
- அண்டரும் தொண்டரும்
- நாளும் கோளும்
- ஏரளவில்லா அளவினராகுவர்
- அடியார் மனதில் எய்ப்பினில் வைப்பு
- தனிச்செயல்
- உழவரும் உயர்ந்தோர் உள்ளமும்
- ஞானமும் அருளும்
- பிறவா நாளும் பட்டினி நாளும்
- பூவும் பூசுரரும்
- மனதில் அன்பை நிறைத்தலும் ஓர் அறமே
- செஞ்சூட்டுச் சேவல்
- பைந்தமிழ் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்டல்
- ஆற்றங்கரை மரம்
- கங்கை பொங்கிவரு நீர்மடு
- பல்லைத் திறந்து விட்ட பரம்பொருள்
- அருள் வெள்ளமும் கள்ளத்திறைவரும்
- விரிந்த அறிவும் விரிந்த அன்பும்
- வெண் சங்கு ஊதுமின்
- நல்வினையே செய்வோம்
- செல்வ நெடுமாடம்
- கூடு நீயென்று கூடல் இழைக்கும்