ஜீவ மன்னா 2013.06
நூலகம் இல் இருந்து
ஜீவ மன்னா 2013.06 | |
---|---|
நூலக எண் | 39965 |
வெளியீடு | 2013.06 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- ஜீவ மன்னா 2013.06 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- சர்வ வல்லவரான தேவ பிதாவானவருக்கே - ஏ.ஜே.ஜோசப்
- மன்னா வாசகர்களே உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறோம்!
- தளராத விசுவாசம் தெய்வீக சுகத்தை பெற்றுத் தரும்!
- சகலவற்றையும் அழகாக சிருஷ்டிக்கும் தேவன்!
- எமக்கு செம்மையான பாதைகளை காட்டும் நேசக்கரம்!
- உங்களை விடுவிக்கும் உங்கள் தேவதி தேவன்!
- கர்த்தருடைய கண்கள் உங்கள் மேல் நோக்கமாயிருக்கிறது!
- உங்கள் எல்லாத் தேவைகளையும் சம்பூரணப்படுத்தும் உங்கள் பரலோக தேவன்!
- உங்கள் துணையாளராக பாதுகாக்கும் தேவன்!
- நீங்கள் அவருடைய சொந்தப் பிள்ளையென வெளிப்படுத்தும் தேவன்!
- நான் உன்னை விட்டு விலகுவதுனில்லை,உன்னைக் கைவிடுவதுமில்லை என வாக்களித்த தேவன்!
- சிறுமைப்படுத்தப்பட்ட உங்களை கீர்த்தியினாலும் புகழ்ச்சியினாலும் உயர்த்தும் தேவன்!
- ஒரு நாளும் மறவாத தேவனின் அன்பு!
- உங்களை சமாதானத்தினால் ஆசீர்வதிக்கும் தேவன்!
- எலிசாவை வல்லமையான அபிஷேகத்தால் நிரப்பிய தேவன் உங்களுடன் இருக்கின்றார்!
- செருபாபேலின் கரங்களிலே தூக்கு நூலைப் போல நாம் காணப்படுகிறோம்!
- விண்னப்பங்களின் ஆவியை மாம்சமான எம்மீது ஊற்றுகிற தேவன்!
- தீங்கு நாளில் என்னைத் தமது கூடரத்தில் மறைத்துக் கொள்ளும் தேவன்!
- உங்கள் விரோதி யார்?
- சக்தி ஆவியாகிய தேற்றரவாளனை எமக்குத் தந்த தேவன்!
- கர்த்தராகிய கன்மலையே எமது உயர்ந்த அடைக்கலம்!
- இயேசுவின் இரத்தம் பாவங்களைக் கழுவிப் பரிசுத்தமாக்கும்!
- கர்த்தரின் பரிசுத்த நாமத்தை தியானிக்கிறவர்களின் ஞாபக புத்தகம்!
- உங்களைத் தனக்கென்று உருவாக்கிய தேவன்!
- அசட்டை பண்ணுகிறவர்களுக்காக தேவ சமூகத்தில் விண்ணப்பம் செய்வோம்!
- சர்வ வல்லவருடைய அனுக்கிரகத்தோடு கூடிய பூரண கிருபையை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்!
- உங்களை ஞானத்தின் ஆவியினால் சம்பூரணப்படுத்தும் தேவன்!
- பலவீனர்களை பலவானாக மாற்றும் ஆவியானவர்!
- வனாந்தரத்தை தண்ணீர் தடமாகவும் வறண்ட நிலத்தை நீர்க் கேணியுமாக மாற்ற வல்ல தேவன்!
- அமைதியாய் காத்திருந்து தேவ ஆறுதலை பெறுங்கள்!
- குயவன் கையில் களிமண்ணாக எம்மை அனுதினம் வனையும் தேவன்!
- உங்களுடைய ஆத்துமா உங்களுக்கு ஜீவனை பெற்றுத் தரும்
- எங்களுடைய தேவ சபையின் ஜெப நேரங்கள்
- பொதுவான ஜெபங்கள்
- விஷேச ஜெபங்கள்
- மேலதிகமான விஷேச ஜெபங்கள்
- நீங்கள் கலங்காமலும் பயப்பாடாமலும் இருங்கள்; அக்காலமுதற்கொண்டு நான் அதை உனக்கு விளங்கப்பண்ணினதும் முன்னறிவித்ததும் இல்லையோ? இதற்கு நீங்களே என் சாட்சிகள்; என்னைத் தவிரத் தேவனுண்டோ?..