ஜீவநதி 2021.02 (149) (கே. ஆர். டேவிட் சிறப்பிதழ்)

From நூலகம்
ஜீவநதி 2021.02 (149) (கே. ஆர். டேவிட் சிறப்பிதழ்)
82936.JPG
Noolaham No. 82936
Issue 2021.02.
Cycle மாத இதழ்
Editor பரணிதரன், க.
Language தமிழ்
Pages 52

To Read

Contents

  • கே.ஆர்.டேவிட் அவர்கள் பற்றிய எனது மனப்பதிவுகள் – ஏ.ஸ்.உடைத்துல்லா
  • ஊடுருவும் சமூகப் புலக்காட்சியை மேலெழப்படுத்திய கே.ஆர்.டேவிட்டின் கதையுரைப்பு - பேராசிரியர் சபா.ஜெயராசா
  • கற்பித்தல் – கே.ஆர்.டேவிட்
  • ஏழையின் கண்ணீரால் கனத்து நிற்கும் கதைகள் கே.ஆர்.டேவிட்டின் “பாடுகள்” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து… - மு.அநாதரட்சகன்
  • “தனியொருவர்” எழுத்தாளர் கே.ஆர்.டேவிட் – வசந்தி தயாபரன்
  • வரலாறு அவளை தோற்று விட்டது சில குறிப்புக்கள் – இ.சு.முரளிதரன்
  • உருவகக்கதை மனிதம் – கே.ஆர்.டேவிட்
  • “மண்ணின் முனகல்” சிறுகதைத் தொகுதிபற்றிய வாசகர் நோக்கிலான கருத்தாடல் – இதயராசன்
  • வலிசுமந்த மக்களின் வேதங்களாக கே.ஆர்.டேவிட்டின் எழுத்துக்கள் – வட அல்வை க.சின்னராஜன்
  • மாற்றத்தை விரும்பும் மக்கள் சார்பான கே.ஆர்.டேவிட்டின் படைப்புக்கள் – க.தணிகாசலம்
  • மக்கள் படைப்பாளி கே.ஆர்.டேவிட்டின் “ஒரு பிடிமண்” சிறுகதைத் தொகுதியை முன் வைத்து…. – ஒரு வாசகநிலை நோக்கு – புலோலியூர் வேல்நந்தகுமார்
  • ஈழத்துத் தமிழ் இலக்கியச் சூழலின் ஓர் ஆளுமையாக மிளிரும் வனப் பயணிகள் – ஒரு பார்வை – சி.ரஞ்சிதா
  • சேறும் சோறும் –கே.ஆர்.டேவிட்
  • கே.ஆர். டேவிட்டின் நீரில் கிழிந்த கோடுகள் சில குறிப்புகள் – பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசா
  • நலிவுற்றோர் குரலாய் கே.ஆர்.டேவிட்டின் ஆறு தசாப்தகால குரல் – இ.இராஜேஸ்கண்ணன்
  • மெய்ம்மை வாதத்தினின்றும் முகிழ்த்தெழும் எழுத்து. கே.ஆர்.டேவிட் – வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை ஒரு உரையாடல் – தி.செல்வமனோகரன்
  • வெட்டப்பட்ட ஆமையின் ஈரல் துடிப்பு : கே.ஆர்.டேவிட்டின் பாலைவனப் பயணிகள் குறுநாவல் – தருமராசா அஜந்தகுமார்
  • விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கால நிலவரம் பற்றிய முதற்குறுநாவல் “ஆறுகள் பின்னோக்கிப்பாய்வதில்லை” – அர்ச்சுனன்