செங்கதிர் 2009.12 (24)
நூலகம் இல் இருந்து
செங்கதிர் 2009.12 (24) | |
---|---|
நூலக எண் | 8012 |
வெளியீடு | மார்கழி 2009 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | கோபாலகிருஸ்ணன், த. (செங்கதிரோன்) |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 64 |
வாசிக்க
- செங்கதிர் 2009.12 (24) (6.31 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- செங்கதிர் 2009.12 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- ஆசிரியர் பக்கம்
- அதிதிப்பக்கம்: திருமதி.கோகிலா மகேந்திரன் - ஆசிரியர்
- கதிர்முகம்: கரகாட்டக் கலைஞர் சி.தங்கராசா மட்/புதுக்குடியிருப்பு - என்.சரோஜினி
- கவிதைகள்
- சுனாமியால் வந்ததே யோகம்! - த.சிவலிங்கம்
- மலையில் வந்த மழை - ஆ.குணநாதன் (மலேசியா)
- பகலைத்தாராய் - "தாமரைத்தீவான்"
- நீத்தார் நினைவு: பித்தன் என்றொரு சத்தியம் - ஜனாப்.எஸ்.எல்.எம்.ஹனீமா
- சிறுகதைகள்
- பாதிக்குழந்தை - பித்தன் - நன்றி: பித்தன் நினைவுமலர்
- நானும் ஒரு இளங்குயிலும் - ஷெல்லிதாசன் (திருகோணமலை)
- திருமண ஒப்பேற்றுத்துறையில் புதிய கலைச்சொல்லாக்கங்களின் அறிமுகம்: ஒரு சமூகமானுடவியல் நோக்கு - சண்.பத்மநேசன்
- பாலம்: சிங்களக் கலைத்துறையில் யுக புருஷன் கலைஞர் ஹென்றி ஜயசேனா - அந்தனி ஜீவா
- கதைகூறும் குறள் - 4 - இமயம் தொட்ட வாழ்வு - கோத்திரம்
- செங்கதிறோன் எழுதும்: விளைச்சல் 20 - குறுங்காவியம்
- குறுங்கதை: கூச்சம் - வேல் அமுதன்
- எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கும் தமிழியல் விருது - 2008 - ஓ.கே.குணநாதன்
- அஞ்சலி!
- திரு.இராசையா பஞ்சாட்சரம்
- திரு.செல்லத்துரை குணரத்திணம்
- கவிதைக்கனல் - க.கோணேஸ்வரன்
- ஒரு படைப்பாளனின் மனப் பதிவுகள் - 9 - கவிவலன்
- சொல்வளம் பெருக்குவோம் (9) - பன்மொழிப்புலவர் த.கனகரத்தினம்
- "சிரி" கதை - கோபி
- விளாசல் வீரக்குட்டி - மிதுனன்
- தொடர் நாவல்: செங்கமலம் - 11 - எம்.பி.செல்லவேல்
- வாசகர் பக்கம்: வானவில்
- செங்கதிர் மாந்தி மகிழ்ந்தேன் - நெடுந்தீவு மகேஷ்
- செங்கதிர் உதயம் - பன்மொழிப் புலவர் த.கனகரத்தினம்
- செங்கதிரே வாழ்க! - துறையூர் க.செல்லத்துரை
- "வாழ்க செங்கதிர்" - கதிரவன் த.இன்பராசா