சிறு கை நீட்டி
From நூலகம்
சிறு கை நீட்டி | |
---|---|
| |
Noolaham No. | 78 |
Author | ரஹ்மான், எம். ஏ. |
Category | தமிழ்ச் சிறுகதைகள் |
Language | தமிழ் |
Publisher | மித்ர |
Edition | 1998 |
Pages | viii + 128 |
To Read
- சிறு கை நீட்டி (321 KB)
- சிறு கை நீட்டி (3.66 MB) (PDF Format) - Please download to read - Help
Book Description
எம்.ஏ.ரஹ்மான் அவர்கள் கொழும்பு ரெயின்போ பிரின்டர்ஸ், அரசு வெளியீடு, போன்ற நிறுவனங்களின் தாபகர். இளம்பிறை மாசிகையை 1964இல் தொடங்கியவர். சிறுகதைத் துறையில் இவர் எழுதியவற்றை ஆவணப்படுத்தும் முயற்சியாக இந்நூல் தொகுக்கப்பெற்றுள்ளது. பூ, யானை, தானம், உண்மையின் உறுதி, ஈமான், சிறுகை நீட்டி ஆகிய ஆறு சிறுகதைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
பதிப்பு விபரம்
சிறு கைநீட்டி ஆ.யு.ரஹ்மான். சென்னை 600024: மித்ர வெளியீடு, 375-10, ஆற்காடு சாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1998. (சென்னை 600024: மித்ர புக் மேக்கர்ஸ், 375-10, ஆற்காடு சாலை)
viii + 128 பக்கம், விலை: இந்திய ரூபா 40., அளவு: 18*12 சமீ.
-நூல் தேட்டம் (# 2618)