சினமா சினமா ஓர் உலக வலம்

From நூலகம்
சினமா சினமா ஓர் உலக வலம்
5270.JPG
Noolaham No. 5270
Author சிவகுமாரன், கே. எஸ்.
Category சினிமா
Language தமிழ்
Publisher மீரா பதிப்பகம்
Edition 2006
Pages 114

To Read

Contents

  • முன்னுரை
  • என்னுரை
  • கன்னட சினமா - 20 ஆம் நூற்றாண்டு
  • கன்னட சினமா – க்ரிஷ் கஸ்ஸரவல்லி
  • மலையாள சினமா – ஜி. அரவிந்தன்
  • மலையாள சினமா – நான்கு படங்கள்
  • அஸ்ஸாம் சினமா – ஓர் அழகிய பெண்ணியப் படம்
  • இந்திய சினிமா – பிராந்திய மொழிப் படம்
  • ஹிந்தி சினமா – பிக்ரம் சிங் படம்
  • தமிழ் சினமா – பூமணியின் படம்
  • சிங்கள சினமா – பிரேமரத்னவின் படம்
  • சமஸ்கிருத மொழி சினமா – ஜி. வி. ஐயர்
  • இந்திய சினமா – பெண் நெறியாளர்கள்
  • பல மொழிகளின் பட நெறியாளர் ஷியாம் பெனிகல்
  • பல் மொழி நடிகை – ஸ்மிதா பட்டேல்
  • இந்தியா சினமா – திரைப்படங்கள் சில
  • குறுந்திரைப்படங்கள் – லெனின் கா. சிவபாலன்
  • பிரிட்டிஷ் சினமா – அயர்லாந்து நடிகர்