சமாதான நோக்கு 2014.07-08

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சமாதான நோக்கு 2014.07-08
57824.JPG
நூலக எண் 57824
வெளியீடு 2014.07-08
சுழற்சி இருமாத இதழ் ‎
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 108

வாசிக்க

உள்ளடக்கம்

  • உள்நாட்டுப் பிரச்சினைகள் சர்வதேச மயப்படுத்துவதைத் தவிர்ப்போம்
  • மதத் தீவிரவாதம் அரசியல் அதிகாரம் பற்றிய கருத்திட்டத்தின் ஓர் அம்சமே - பாக்கியசோதி சரவணமுத்து
  • துஷ்ட அரசியலின் பரிணாமம் – எஸ்.ஜீ.புஞ்சிஹேவா
  • ஜெனீவாவிற்குப் பதிலாக மூன்றாவது தூர நோக்கு – சுமனசிறி லியனகே
  • எமது உறுதிமொழிகளை நிறைவேற்றக் கோருவதே அவர்களின் கோரிக்கையாகும் – காமினி வியன்கொட
  • நிலைமாறும் நீதி நிறைவேற்றப்படாத ஒரு காலகட்டம் – ஜயந்த செனவிரத்ன
  • நல்லாட்சியும் அரசியலமைப்பு உருவாக்கமும் – நவரத்ன பண்டார
  • மாகாண சபைகள் தமது நியதிச் சட்டங்களை தயாரிப்பதன் மூலம் மாத்திரமே சட்ட ரீதியான அந்தஸ்தைப் பெற முடியும் – ஜயம்பதி விக்ரமரத்ன
  • இழந்த இரண்டு சந்தர்ப்பங்கள் – விஜய விக்ரமரத்ன
  • கொள்கைகளுக்கு பதிலாக மக்களின் நம்பிக்கை வைத்தல் – சாமிநாதன் விமல்
  • கொழும்பு நகரத்தின் மீள் உயிர்ப்பு கருத்திட்டம் மூட நம்பிக்கைக்கு எதிரான யதார்த்தம் – இரோமி பெரேரா
  • சர்வதேச விசாரணை எதற்கு? – வாசுதேவ நாணயக்கார
  • (13 +) எப்படி இருப்பினும் வட மாகாண சபையை செயலிழக்கச் செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன – எம்.ஏ. சுமந்திரன்
  • குற்றம் செய்த நபருக்கு தண்டனை வழங்குவதன் மூலமே தவறை திருத்தும் நடவடிக்கையை ஆரம்பிக்க முடியும் – ராஜித சேனாரத்ன
  • தொலை நோக்கற்ற கொள்கைகள் காரணமாக மேற்கொண்ட தீர்மானம் – லக்ஷ்மன் கிரிஎல்ல
  • விதைகள் நடுகைப் பொருட்கள் சட்டம் ஒரு மரணப் பொறியா? – லயனல் வீரகோன்
  • மூலதனத்தின் உரிமையை இழக்கும் வேதனை – திம்பிரியாகம பண்டார
  • ஞானசார தேரரை ஏன் கைது செய்யவில்லை? – தவ்ஹிட் அமைப்பைப் போலவே பொதுபல சேனாவையும் தடை செய்ய வேண்டும் – அசாத் சாலி
  • அளுத்கம வன்முறை தொடர்பான மூன்று நிலைப்பாடுகள்
  • அளுத்கம சம்பவங்களுக்குப் பின் இலங்கை முஸ்லிம்கள் சந்தியில் நிற்கின்றனர் – இசேத் உசைன்
  • பாதை மாறுதல் – எம்.எஸ்.எம். அயூப்
  • பிரசைகளின் கலந்துரையாடலும் பிரசைகள் சபையும் – லயனல் குருகே
  • தீவிரவாதக் குழுக்களை கட்டுப்படுத்தாமையின் தவறு – வண . பட்டபொல நந்த தேரர்
  • உன்னத அபிலாசைகள் இறந்து விடுகின்றன – சாந்தி திசாநாயக்க
  • மேலேயும் நெருப்பு – கீழேயும் நெருப்பு – துஷார த.சில்வா
  • தமிழ் அரசு உலகில் எங்கு இல்லாவிட்டாலும் … - ஶ்ரீலால் கொடிகார
  • 47 இல் கொடுக்கப்பட்டவை 78 இல் பறிக்கப்படுதல் – டபிள்யூ. ஏ. அபேசிங்க
  • கோதாபயாவின் நிழல் – விகடர் ஐவன்
  • கலாசார இராணுவ மயமாக்கலை தோல்வியுறச் செய்வோம் – லியனகே அமரகீர்த்தி
  • மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் பிற மதங்களைச் சகிக்காமையையும் , வன்முறையையும் கண்டிக்கின்றது
"https://noolaham.org/wiki/index.php?title=சமாதான_நோக்கு_2014.07-08&oldid=343178" இருந்து மீள்விக்கப்பட்டது