சமாதான நோக்கு 2010.02-03

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சமாதான நோக்கு 2010.02-03
57831.JPG
நூலக எண் 57831
வெளியீடு 2010.02-03
சுழற்சி இருமாத இதழ் ‎
இதழாசிரியர் கேதீஸ்வரன், ஜே.
மொழி தமிழ்
பக்கங்கள் 64

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளும் பாராளுமன்றத் தேர்தலும் இலங்கையின் எதிர்காலமும்
  • வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான அரசின் நடவடிக்கைகளும் பொதுத்தேர்தலும் - பாக்கியசோதி சரவணமுத்து
  • தளம்புவது தலைவர்களே தமிழ் மக்கள் அல்ல : சட்டத்தரணி சி.வி விவேகானந்தன் அவர்கள் வீரகேசரி சமகால அரசியலுக்கு வழங்கிய செவ்வி
  • பொதுத்தேர்தலின் போது மலையகத் தலைமைகள் புதிய உபாயத்தைக் கடைப்பிடிக்குமா? – பெ.முத்துலிங்கம்
  • 2010 ஜனாதிபதித் தேர்தலும் இலங்கை முஸ்லிம்களும்
  • கவிதை: ஏன் இந்தத் தாமதம்? – எஸ்.ஜனூல்
  • இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு சார்பான இந்தியா
  • பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளும் பொது மக்களும் – சாந்தி சச்சிதானந்தன்
  • தமிழர்கள் சிங்களத் தேசியவாதத்தின் வாடிக்கையாளர்களாகவோ, போட்டியாளர்களாகவோ வாழாமல், ராஜபக்ஷ நிர்வாகத்தின் நலன் பிரதிநிதிகளாகவும், பங்காளர்களாகவும் மாற வேண்டும் – டயான் ஜயதிலக
  • ஜனநாயகத் தடுமாற்றம்? - என்.சத்தியமூர்த்தி
  • இலங்கையில் தேர்தல் கண்காணிப்பு மற்றும் தேர்தல் சம்பந்தமான வன்செயல் குறித்த ஆய்வு – மஞ்சுள கஜநாயக்க
  • வெற்றியும் எதிர்காலப் பயணமும் – விக்டர் ஜவன்
  • நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிப் பதவியை முழுமையாக இல்லாதொழித்தல் வேண்டும் – ரொஹான் எதிரிசிங்க
  • சமாதான உறுதியுரை – எஸ். ஜீ . புஞ்சிஹேவா
  • கவிதை: மாசற்ற சூழல் தேசம் – அக்குறணை அலிரிஸாப்
"https://noolaham.org/wiki/index.php?title=சமாதான_நோக்கு_2010.02-03&oldid=343173" இருந்து மீள்விக்கப்பட்டது