சட்டமும் நீங்களும்: குற்றவியல் சட்டவிளக்கங்கள் 07
நூலகம் இல் இருந்து
சட்டமும் நீங்களும்: குற்றவியல் சட்டவிளக்கங்கள் 07 | |
---|---|
நூலக எண் | 81805 |
ஆசிரியர் | John, K. G. |
நூல் வகை | சட்டவியல் |
மொழி | தமிழ்/ஆங்கிலம் |
வெளியீட்டாளர் | மனித உரிமைகள் மேம்பாட்டிற்கும் பாதுகாப்பிற்குமான நிலையம் |
வெளியீட்டாண்டு | - |
பக்கங்கள் | 68 |
வாசிக்க
- சட்டமும் நீங்களும்: குற்றவியல் சட்டவிளக்கங்கள் 07 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- அறிமுகம்
- பொலிஸ் நிலையத்தில் 48 மணித்தியாலம் தடுத்து வைத்தல்
- பொலிஸ் நிலையத்தில் 48 மணித்தியாலத்திற்கு பின் என்ன நடக்கும்
- மருத்துவரால் பரிசோதிக்கப்படுதல்
- குற்றஞ்சாட்டப்பட்டவர் பிணையில் விடப்பட்டு அவர் தலைமறைவாகினால் என்ன நடக்கும்
- நீதிவான் மன்றில் நடைபெறும் வழக்குகளில் நீங்கள் அறியவேண்டியவை சில
- பாலியல் வழக்குகளில் நீதிமன்றங்களின் புதிய போக்கு
- பாலியல் வழக்குகளில் நீதிமன்றங்கள் புதிய போக்கினை கடைப்பிடிப்பது ஏன் என்பது தெரியுமா?
- இன்றைய வழக்கு
- இன்றைய வழக்கின் நிகழ்வுகள்
- நீதிமன்றங்களின் போக்கில் புதிய திருப்பம்
- குழந்தை ஒன்றின் பிறப்பு முறைப்படியானதா? இல்லையா?
- குழந்தை ஒன்றின் பிறப்பு முறைப்படியானதா? இல்லையா? எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது
- இரத்தப் பரிசோதனை நடந்தால் இவ்வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும்?
- முடிவுரை
- மரணவாக்கு மூலம்
- மரணவாக்கு மூலம் என்றால் என்ன? அதனை நீதிமன்றத்தில் முன் வைக்க உள்ள கட்டுப்பாடுகள் என்ன?
- மரணவாக்கு மூலம் என்றால் என்ன?
- மரணவாக்கு மூலம் எப்போது நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது?
- மரணவாக்கு முன்னர் கொடுத்த வாக்கு மூலமும் மரண வாக்குமூலம் ஆகுமா?
- ரஞ்சித்சிங் வழக்கு
- மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒருவரை தண்டிக்கலாமா?
- சட்டத் தகுதியற்ற ஒருவர் அளிக்கும் மரணவாக்கு ஏற்கப்படுமா?
- காசோலை கொடுக்கல் வாங்கல்
- காசோலை கொடுக்கக் வாங்கல் பற்றி நீங்கள் அறிய வேண்டிய தீர்ப்புகள்