கூர்மதி 2006-2008

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கூர்மதி 2006-2008
8459.JPG
நூலக எண் 8459
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் மனித வள அபிவிருத்தி, கல்வி, பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு
பதிப்பு 2008
பக்கங்கள் 327

வாசிக்க

உள்ளடக்கம்

  • தமிழ் மொழி வாழ்த்து - மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
  • Message From HIS EXCELLENCY MAHINDA RAJAPAKSA
  • அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • Message From HON.MINISTRY OF EDUCATION, SUSIL PREMAJAYANTHA
  • Message From HON.MINISTRY OF EDUCATION SERVICES NIRMALA KOTALAWALA
  • பிரதிக் கல்வி அமைச்சர் கெளரவ முரு6கன் சச்சிதானந்தன் அவர்களின் ஆசிச் செய்தி
  • Message From THE SECRETARY, MINISTRY OF EDUCATION "ISURUPAYA" - M.M.N.D.Bandara
  • Message From THE ADDITIONAL SECRETARY, MINISTRY OF EDUCATION (Education Quality Development) - W.Darmanadasa
  • மேலதக செயலாளரின் வாழ்த்துச் செய்தி - உடுவை எஸ்.தில்லை நடராஜா
  • மேலதிக செயலாளரின் ஆசிச் செய்தி - க.முஹமட் தம்பி
  • வணக்கத்திற்குரிய ஒமாரியோ ஹஸ்ஸப்ப தேரர் அவர்களின் ஆசிச் செய்தி
  • தேசிய மொழி மானடவியல் பிரிவு பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி - ஏ.பி.எல்.சுதர்மா டீ சில்வா
  • பணிப்பாளரின் செய்தி - வி.எஸ்.இதயராஜா
  • இலக்கிய கட்டுரைகள்
    • நவாலியூர் சோமசுந்தரப் புலவர் - ஓர் அறிமுகம் - கலாநிதி கிருஷ்ணபிள்ளை விசாகரூபன்
    • மண்ணும் மனித உறவுகளும் - பேராசிரியர் க.கைலாசபதி
    • விஞ்ஞானம், மெஞ்ஞானம் இலக்கியம் என்ற நோக்கில் யோகக்கலை - நவீன யுகத்தின் மருத்துவம் - வாகீச கலாநிதி, கனகசபாபதி நாகேஸ்வரன்
    • மொழியும் அதன் இயல்பும் - அமரர் பண்டிதர் க.கந்தையா
    • பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் நாடகங்களில் பேச்சு மொழியின் செல்வாக்கு - திருமதி தேவகுமாரி சுந்தரராஜன்
    • இளைய தலைமுறையினரும் வாழ்வியல் விழுமியங்களும் - கே.ஆர் டேவிட்
    • மட்டு நகர் ஈந்த முத்தமிழ் வித்துவான் சரவணமுத்துப்பிள்ளை - செல்வி இரஜனி நடராஜா
    • எங்கள் நினைவுகளில் சிவலிங்கம் என்றொரு ஆசிரியர் - லெனின் மதிவானம்
    • ஒட்டக்கூத்தரும் அவரது பணிகளும் - ஆர்.குணசேகரன்
    • கடவுள் அமைத்துவைத்த மேடை - மலர் சின்னையா
    • பழைய ஆத்திசூடியும் புதிய ஆத்தி சூடியும் ஒரு ஒப்பு நோக்கு - திரு.ச.கு.கமலச்சேகரன்
    • சிலேடைக் கவிநயம் - பிள்ளைக்கவி வ.சிவராசசிங்கம்
    • இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகளும் படைப்புக்களும் - திரு.பரராஜசிங்கம் இராஜேஸ்வரன்
    • வாழ்வியல் தேடல்கள் எதிரிகள் - பரூத்தியூர்.பால.வயிரவநாதன்
    • இணையம் பிள்ளைகளை வழிகெடுக்க இன்றைய பெற்றோர்கள் பொறுப்பாளிகளா? - எம்.எம்.ஸமட் ஜே.பி.
    • இலக்கியமும் விமர்சனமும் - அருட் சகோ.ஜோசப் ஜெயகாந்தன்
    • ஈழத்துத் தமிழ் நாவல் வளர்ச்சியில் இளங்கீரன் - றமீஸ் அப்துல்லாஹ்
    • சில்லையூர் செல்வராசனின் கவிதைகளில் மேலோங்கியிருப்பது தனிமனித வாதம் - அ.முகம்மது சமீம்
    • திராவாட மொழியியல் - ஒரு கண்ணோட்டம் - ச.அகத்தியலிங்கம்
    • குண்டலகேசி - வளையாபதி - ச.தனஞ்சயராசசிங்கம்
    • முத்தமிழ் கலாநிதி பிரம்மஸ்ரீ வீரமணி ஐயர் என்னும் கலை அரும்பு மலர்கிறது - திருமதி புவனேஸ்வரி வேல்நிதி
    • பாரதியும் தேசியமும் - திரு.சி.காண்டீபன்
    • நாட்டார் இலக்கியம் - செல்வன் தே.கருணாகரன்
    • எமது நாட்டில் அழிப்பேரலை அனர்த்தம் - செல்வி.ந.டினோஜா
    • ஜீவா என்னும் கலை இலக்கியப் போட்டி - பொன்னீலன
    • தமிழ்க் காப்பியங்களில் அவல நாயகர்கள் - திரு.து.இளங்குமரன்
    • திறனாய்வு - செல்வி ப.தாட்சாயிணி
  • ஈழத்தமிழ்ச் சிறுமிக்கு பிரித்தானிய பிரதமர் இல்லத்தில் தேநீர் விருந்து
  • 'எம்டன்' என்ற சொல்வழக்குப் பிறந்த கதை
  • எரிமலை அதிசயம்
  • 24 மணி நேரத்தில் மனித உடலியக்கம்
  • நீதி மன்றம் வழங்கிய நூதன தண்டனை
  • தூக்கம் ஒரு அதிசயம் Good Night
  • கொக்கரிப்பு
  • கோணற் பார்வை
  • அரைக்கம்பத்தில் கொடி
  • கண்ணுக்கெட்டிய தூரம்
  • அழகின் இரகசியம்
  • கழுகும் அம்பும்
  • பசியெடுக்காவிட்டால் கவலையை விடுங்கள் இருக்கிறதே காது
  • மேதாவி
  • கவிதைகள்
    • ஆடு கதறியது - சோமசுந்தரப் புலவர்
    • இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு - கவிஞர்.இ.முருகையன்
    • மீண்டும் தொடங்கும் மிடுக்கு - மஹகவி
    • சுதந்திரமாய்(ய்) பாடுகிறேன் - வயலற் சந்திரசேகரம்
    • இன்றைய இளைஞனுக்கு - ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
    • விடை காணா வினாக்கள் - இரா.கிருஷ்ணபிள்ளை (இராகி)
    • ஒளிப்படைத்த கண்களே - நித்தியஜோதி
    • ஊருக்குப் போயிருந்தேன் - கவிஞர் பெ.இராசையா
    • பரிணாமம் - மு.பஷீர்
    • நான் சந்தோஷமாக இருந்த அன்று - சோலைக்கிளி
    • ஒளியைத் தொடரும் நிழலின் இருட்டு - சிவகுமார்.சி
    • நீர் வளையங்கள் - சண்முகம் சிவலிங்கம்
    • தொலைத்தல் - ஹம்சத்வனி
    • தவறிய தடங்கள் - அனார்
    • அந்நியம் - தமயந்தி
    • காணி நிலம் வேண்டும் - இளவாலை விஜயேந்திரன்
    • இடைவெளி - அ.சங்கரி
    • நிஜம் - ஆழியான்
    • நினைவுத் தொடரில் - பாமினி
    • மறுதலிக்கப்படும் உணர்வுகள் - ஜஸ்மின்
    • அனைவருக்கும் ஓருயிர்தான் - செல்வன் அ.அன்றுகிறி
    • புதியதோர் உலகம் செய்வோம் - செல்வி எம்.ரீ.எப்.ரிக்ஸானா
    • www.மனிதம்.com - எம்.ரி.பி.அமாறூல்லாஹ்
    • நனவிடை தோய்தல் - குந்தவி
  • பூமரங்கள்
  • வெற்றியின் பொக்கிஷம்
  • உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்
  • உன்னால் முடியாததை உபதேசியாதே
  • கல்வியியற் கட்டுரைகள்
    • பீட்டர் ட்றக்கறின் எதிர்காலவியல் பற்றிய மற்றும் பல்வேறு பயன்னுள்ள கருத்துக்கள் - பேராசிரியர் சோ.சந்திரசேகரன்
    • கல்வி நிறுவனங்களில் பகிடிவதையையும் ஏனைய வன்முறைகளையும் தடுப்பதற்கான சட்டக் கட்டமைப்பின் சில அம்சங்கள் - அ.சர்வேஸ்வரன்
    • புராதன இந்தியக் கல்வி - சில குறிப்புகள் - பேராசிரியர் வி.சிவசாமி
    • ஆசிரியர் கல்வியின் அவசியம் - நிலை - போக்கு - கலாநிதி திருநாவுக்கரசு - கமலநாதன்
    • ஒரு கல்வியியல் நூலாகத் திருக்குறள் - கலாநிதி ந.இரவீந்திரன்
    • விசேட தேவையுள்ளோரிம் கல்வியும் உரிமைகளும் - ஏ.ஆர்.எம்.ஜிப்ரி
    • மின்கல்வியும் தமிழ்ச் சூழலும் - ஓர் எளிய அறிமுகம் - எஸ்.முரளிதரன்
    • ஆசிரியர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உறவு - இளைய அப்துல்லாஹ்
    • மொழி விருத்தியில் சிறுவர் ஆக்கங்கள் - ந.பார்த்திபன்
    • ஈழத்தில் மேனாட்டார் வருகைக்கு முன்னர் நிலவிய கல்விசார் அறிவிலக்கிய பாரம்பரியம் - க.இரகுபரன்
    • முகாமைக் கல்வியும் கற்றலும் - பூ.சோதிநாதன்
    • கல்வியின் முகாமைத்துவமும் மதிப்பீடும் ஓர் நோக்கு - Z.தாஜுதீன்
    • சமயக் கல்வி அறிவுக்கான பாடமல்ல, வாழ்க்கைப் பாடம் - அருட்தந்தை ஜெராட் டீ ரொசய்ரோ அ.ம.தி
    • ஆரம்பக் கல்வி கற்பித்தலில் அரங்கக் கலையின் பங்கு - செ.மோகநாதன்
    • ஆசிரியத்துவ வாண்மை விருத்தியில் மொழிப் பயன்பாட்டின் முக்கியத்துவம் - ஜெ.சற்குருநாதன்
    • கற்பித்தல் மாதிரிகள் - திரு.ப.மு.நவாஸ்தீன்
    • பிள்ளைகளின் ஆளுமை விருத்தியில் குடும்பத்தின் பங்கு - கோகிலா மகேந்திரன்
    • தாய்மொழி கற்பிப்பதில் துணைச் சாதனங்களின் பங்களிப்பு - நடேசபிள்ளை ஞானவேல்
    • ஆசிரிய ஆலோசகர் சேவையும் கல்வித்தர மேம்பாடும் - மூக்கப்பிள்ளை மூவேந்தன்
    • விசேட கல்வியும் விசேச உதவியும் தேவைப்படும் பிள்ளைகள் - திரு.கு.சண்முகம்
    • உலகமயமாதலில் இந்துசமயக் கல்வி - என்.எஸ்.வாசீகன
  • நினைவினில் நிற்க, சில சர்வதேச தினங்கள்
  • உணவுக்கு முன்னரா? பின்னரா? குளியல்
  • திசை காட்டும் தேவாங்கு
  • தர்ம சங்கடம்
  • பிறரைப் பாதிக்காத உன் இயல்பை மாற்றாதே
  • ஏஞ்சல்ஸ் நீர்வீழ்ச்சி
  • சிறுகதைகள்
    • அழியாப் பொருள் - சீ.வைத்தியலிங்கம்
    • லண்டன் விசா - எம்.என்.எம்.அனஸ்
    • மன்னிப்போம்.... - ஷீலா சிறிதரன்
    • நட்புக்காக.... - முனையூரான் (கல்முனை)
    • சீதனப் புயலிலே சிக்குண்ட வள்ளம் - செல்வி எம்.அருசியா மீரான்
    • முன்னேற்றம்.... - திக்குவல்லை கமால்
    • பெண்ணியமே தயங்காதீர் - செல்வி எம்.எப்.பஹீதா
    • அடிக்கல்லும் அரசியல்வாதிகளும் - வத்துமுல்லை நேசன்
    • வாழ்வியல் - தம்புசிவா
  • தார்மீகம்
  • வலியவரும் எளியவரும்
  • அகில இலஙகை தமிழ்மொழித் தினத் தேசிய நிலைப் போட்டிகள் - 2007 இறுதிப்போட்டி முடிவுகள்
  • முதுமொழி மொழிவதென்ன? முயன்று பாருங்கள்
  • ACKNOWLEDGMENT
  • நன்றி நவில்கின்றோம்
"https://noolaham.org/wiki/index.php?title=கூர்மதி_2006-2008&oldid=368135" இருந்து மீள்விக்கப்பட்டது