காலம் 2008.12 (31)
நூலகம் இல் இருந்து
காலம் 2008.12 (31) | |
---|---|
நூலக எண் | 77370 |
வெளியீடு | 2008.12 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
பக்கங்கள் | 121 |
வாசிக்க
- காலம் 2008.12 (31) காலம் 2008.12 (31) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- என்று தணியும் இந்தத் துயரத்தின் நெருப்பு – செல்வம்
- உள்ளே
- ஆசைகள், கண்கள், பார்வைகள் – சச்சிதானந்தன் சுகிர்தராஜா
- கூந்தலில் எரிந்த நெருப்பு (சிறுகதை)– எஸ். ராமகிருஷ்ணன்
- நவீன ஈழமும் அச்சிப்பியின் கலையும் கட்டமைப்புகளும் – செல்வா கனகநாயகம்
- இருளோடு வெளியேறி – மு. புஸ்பராஜன்
- சிறகு (கவிதை) – சேரன்
- குருதி…. காமம்…... கவிதை சேரனின் கவியுலகு – ஜெயமோகன்
- சோலைக்கிளி (கவிதை)
- மதிப்புரை – என். கெ. எம்
- பொறியில் அகப்பட்ட தேசம்
- முருகையன், சில்லையூர் செல்வராஜன், தர்மு சிவராம் கவிதைகள் ஒரு நோக்கு – மு. பொ
- இது வேறு மேளச் சத்தம் – அ. முத்துலிங்கம்
- மரணம் நித்தியம் என்பதை உணர்ந்த கவிஞர் தா. இராமலிங்கம் – என். கே. மகாலிங்கம்
- அருகி வரும் மரபுவழித் தமிழ் ஆசிரியர்கள் – ராஜா மகள்
- முருகையன் கவிஞர்களுக்கு கவிஞன் – ராஜா மகள்
- மதிப்புரை
- நாடகத்துக்கான பிரதிகளைத் தேடி என்னை விசாரணைக்கு உட்படுத்துங்கள் – ராஃபேல்
- தீபச்செல்வன் கவிதைகள்
- மிதந்து திரியும் திறப்புக்கள்
- கிராமங்களை விட்டு வெளியேறியவர்களின் பாடல்கள்
- அனார் கவிதைகள்
- நிரம்பின கூடை
- கண்களால் புல்லாங்குழல் வாசிப்பாள்
- பெண் மொழி வெளிப்பாடு – எம். கே. முருகானந்தன்
- சின்ன மாமா (சிறுகதை) – வெடியரசன்
- பனி மூடியநதி (சிறுகதை) - மெலிஞ்சிமுத்தன்
- சிநேகிதனைத் தொலைத்தவன் (சிறுகதை) – பொ. கருணாகரமூர்த்தி
- போலீஸ்காரர்களும் நானும் (சிறுகதை) – செழியன்
- தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள் – வெங்கட் சாமிநாதன்
- ஆந்த்ரே ஜீத் ஒரு அறிமுகம் – வாசுதேவன்
- புலம் – மணி வேலுப்பிள்ளை
- மதிப்புரை
- நான் விருபம்புறபடியான பெண் - கௌசல்யா
- குட்டான் (சிறுகதை) – டானியல் ஜீவா
- தசாவதாரம் முதல் சண்டைக்காட்சி – அபுல் கலாம் ஆசாத்
- அந்நியனும் காலம் பற்றிய பிரக்ஞையும் – பா. துவாரகன்