காலம் ஆகி வந்த கதை
From நூலகம்
காலம் ஆகி வந்த கதை | |
---|---|
| |
Noolaham No. | 142 |
Author | இரவி, அருணாசலம் |
Category | தமிழ் நாவல்கள் |
Language | தமிழ் |
Publisher | விடியல் பதிப்பகம் |
Edition | 2003 |
Pages | 264 |
To Read
- காலம் ஆகி வந்த கதை (609 KB) (PDF Format) - Please download to read - Help
Book Description
இலண்டனில் புலம்பெயர்ந்து வாழும் அருணாசலம் இரவியின் முதலாவது நூலாக 20 கதைகளுடன் இது வெளிவந்துள்ளது. தனது 20வது வயதில் புதுசு சஞ்சிகையில் முதலாவது சிறுகதையை எழுதியவர் இரவி. ஓவியர் கிருஷ்ணராஜாவின் ஓவியங்கள் இந்நூலுக்கு மேலும் மெருகூட்டுகின்றன.
பதிப்பு விபரம்
காலம் ஆகி வந்த கதை. அ.இரவி. தமிழீழம்: அந்திவானம் பதிப்பகம், புதுக்குடியிருப்பு, 1வது பதிப்பு, ஜுலை 2003. (தமிழீழம்: அந்திவானம் பதிப்பகம், புதுக்குடியிருப்பு). 264 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 200., அளவு: 23x15 சமீ.