காரைநகர் களபூமி திக்கரை முருகன் கோபுர தரிசனம் கும்பாபிஷேக மலர் 2008
நூலகம் இல் இருந்து
காரைநகர் களபூமி திக்கரை முருகன் கோபுர தரிசனம் கும்பாபிஷேக மலர் 2008 | |
---|---|
நூலக எண் | 8494 |
ஆசிரியர் | - |
வகை | கோயில் மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | திக்கரை முருகன் திருப்பணிச் சபை |
பதிப்பு | 2008 |
பக்கங்கள் | 146 |
வாசிக்க
- காரைநகர் களபூமி திக்கரை முருகன் கோபுர தரிசனம் கும்பாபிஷேக மலர் 2008 (15.5 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- காரைநகர் களபூமி திக்கரை முருகன் கோபுர தரிசனம் கும்பாபிஷேக மலர் 2008 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- முருகா உன் பாதாரவிந்தங்களுக்கு....
- கும்பாபிஷேக பிரதம குருவின் ஆசியுரை - சிவஸ்ரீ ச.சி.பாலசண்முக குருக்கள்
- நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் அருளாசிச் செய்தி - இரண்டாவது குருமகாசந்நிதானம்
- அமரர் பிரதிஷ்டா பூஷணம் சிவாகம ஞானபானு பிரதிஷ்டா கலாநிதி சிவாச்சார்ய சுவாமிநாத பரமேஸ்வரக்குருக்கள்
- காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தைச் சேர்ந்த க.சிவ ஸ்ரீ வைத்தீஸ்வரக்குருக்கள் அவர்கள் வழங்கிய வாழ்துரை
- ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் தெல்லிப்பளை; வாழ்த்துரை - தங்கம்மா அப்பாக்குட்டி
- கயிலைக் குருமணி திருப்பெருந்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் பேரூர் ஆதீனம், கோயம்புத்தூர் 10 - வாழ்த்துப்பா
- செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன் அவர்களின் ஆசியுரை
- ஆலய அறங்காவலர், திருப்பணிச் சபைத் தலைவர் திரு.சி.க.பொன்னம்பலம் விடுத்த ஆசிச் செய்தி
- திக்கரை முருகன் திருப்பணிச்சபை (கோபுரம்) போஷகர் சட்டத்தரணி திரு.எஸ்.கே.பொன்னம்பலம் அவர்களின் ஆசிச் செய்தி
- ஆலய பரிபாலன முன்னாள் தலைவர் எஸ்.வி.முருகேசு அவர்களின் ஆசியுரை
- கோபுரமாக உயர்ந்த உள்ளங்கள் - சிவா திருநாவுக்கரசு மகேசன்
- கவிதை: பைந்தமிழைச் சைவத்தைப் போற்றும் ஊராம் திக்கரை முருகா போற்றி - கவிஞர் (அமரர்) அதலை இராமன்
- வராற்றுடன் வளரும் திக்கரை முருகன் திருத்தலம்
- பூஷணி கல்யாணராமன் இசையில் திக்கரை முருகன் பாடல்கள் -சிவா தி.மகேசன்
- கந்தக் கடவுள் நமது சொந்தக் கடவுள் - டாக்டர் ஸ்ரீமத் குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள்
- கோபுரங்களும் விமானங்களும் தோன்றிய வரலாறு
- கோபுரங்களும், சிற்பங்களும் எதற்கு? - பண்டிதர் சுந்தரனார்
- தெற்கு திசை திரிதள இராஜகோபுரம் - ச.ஆ.பாலேந்திரன்
- திக்கரை முருகன் திருக்கேணி தோற்றமும் வரலாறும் - தகவல்: ஐ.தி.சம்பந்தன்
- கண்ணதாசன் பாடல்களில் முருகன்
- ஆறு(தல்) படை வீடுகள்
- அலைவாயா? மலைவாயா?
- திருவாசி
- வேல் தத்துவம்
- அவதாரம் என்றால் என்ன?
- அஷ்ட பந்தனம்
- ஆறுமுகனும் ஆயுதங்களும் - கலாநிதி எஸ்.பி.சபாரத்தின சிவாச்சாரியார்
- முருகனும் ஆற்றுப் படையும் - முனைவர் கி.இராசா பாரதிதாசன்
- இலக்கிய முருகன் - செந்தமிழ்ச்செல்வர், தமிழாகரர், திருக்குறள் செம்மல் முனைவர் ச.சாம்பசிவனார்
- திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ் - கலாநிதி சுப அண்ணாமலை
- முருகனும் தமிழும் அருணகிரிநாதரும் - முனைவர் சிவ மங்கையர்க்கரசி
- ஈழநாட்டு முருகன் ஆலயங்கள் - பல்கலைப் புலவர் க.சி.குலரத்தினம்
- ஈழத்தில் செல்வாக்குற்ற மயூரகிரிப் புராணம் - ஈஸ்வரநாதபிள்ளை குமரன்
- கந்தபுராணமும் - சிவஞானபோதமும் - வே.நடராசா
- திக்கரை செய்தது பெருந்தவமே - கலாநிதி கவிஞர் வி.கந்தவனம்
- முருக முத்துக்கள் அருகிப் பாருங்கள் - சிவ நெறிக் கவிஞர் இராகவன் முத்து
- இந்து மதம் - மகாவித்துவான் ஆறுமுக நாவலர்
- நகரத்தாரின் கதிர்வேலாயுத சுவாமி கோயில்கள் - முனைவர் ந.வேல்முருகு
- வளம் நிறைந்த நாட்டில் வானுயர்ந்த முருகன்
- திருக்கோவில்கள் - பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்
- தெய்வீக சக்தியும் தமிழ் மொழியும் - எஸ்.எஸ்.இராஜராஜன்
- சுவர்க்கத் தீவில் தமிழும் சைவமும் - வி.சிவசுப்பிரமணியம்
- சிதம்பரம் - மு.ஞானப்பிரகாசம்
- சிதம்பர இரகசியம் - ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்
- தோப்புக்கரணம் போடுவது ஏன்?
- உருத்திராக்க மகிமை - வந்தவாசி அ.வே.முனுசாமி
- கும்பாபிஷேக கிரியைகளும் விளக்கமும் - க.தில்லையம்பலம்
- பாரதி சுட்டும் ஆறு துணை - முனைவர் நிர்மலா மோகன்
- மனமும் இசையும் - இசைப் பேராசிரியர் எஸ்.கே.சிவபாலன்
- ஐம்புலன்கள் - சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள்
- கவிஞர் இரா இரவி இம் மலர் மலர உதவியவர்
- திக்கரை முருகனின் பெருஞ்சாந்தி விழாவினோடு பெருஞ்சாந்தி காணட்டும் - க.சிவபாலன்