காமன் கூத்தும் மலையகப் பாரம்பரியமும்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
காமன் கூத்தும் மலையகப் பாரம்பரியமும்
13560.JPG
நூலக எண் 13560
ஆசிரியர் சோதிமலர் ரவீந்திரன்‎
நூல் வகை நாட்டாரியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 2004
பக்கங்கள் XII+142

வாசிக்க

உள்ளடக்கம்

  • முன்னுரை – கலாநிதி துரை மனோகரன்
  • அணிந்துரை – பேராசிரியர் க. அருணாசலம்
  • என்னுரை – திருமதி சோதிமலர் ரவீந்திரன்
  • முதலாம் இயல்; தோற்றுவாய்
    • கூத்து
    • கூத்துமரபு
    • கூத்துக்கும் நாடகத்துக்குமுள்ள தொடர்பு
    • சர்வதேச அடிப்படையில் கூத்துக்கள்
    • தமிழகத்து நாட்டுக் கூத்துக்கள்
    • தெருக்கூத்து
    • விலாசங்களும் கொட்டகைக் கூத்துக்களும்
    • ஈழத்துத் தமிழ் நாட்டுக் கூத்துக்கள்
    • நாட்டுக் கூத்துக்கள் புறக்கணிப்புக்குள்ளாதல்
    • நாட்டுக் கூத்துக்களின் மறுமலர்ச்சி
  • இரண்டாம் இயல்; காமன் கூத்துக்கும் பிற கூத்துக்களுக்கும் இடையிலான ஒப்புமை வேற்றுமைகள்
    • மலையக கூத்துக்களல்லாத பிற கூத்துக்கள்
      • வடமோடி
      • தென்மோடி
      • வசந்தன் ஆடல்
      • மன்னார்க் கூத்துக்கள்
      • முல்லைத்தீவு கூத்துக்கள்
      • யாழ்ப்பாண கூத்துக்கள்
    • மலையகத்தில் இடம்பெறும் கூத்துக்கள்
      • கரகம்
      • காவடி
      • முனியாண்டிக்கூத்து
      • பஜகோவிந்தம்
      • கும்மியாட்டம்
      • கோலாட்டம்
      • அருச்சுனன் தபசு
      • பொன்னர் – சங்கர்
      • சொக்கரி
      • காமன் கூத்து
    • காமன் கூத்து – ஏனைய கூத்து: ஒப்பீடு
    • காமன் கூத்து - வடமோடி: ஒப்பீடு
    • காமன் கூத்து - தென்மோடி: ஒப்பீடு
    • காமன் கூத்து - வசந்தன் ஆடல்: ஒப்பீடு
    • காமன் கூத்து - மன்னார்க் கூத்து: ஒப்பீடு
    • காமன் கூத்து - முல்லைத்தீவு கூத்து: ஒப்பீடு
    • காமன் கூத்து – காத்தவராயன் கூத்து: ஒப்பீடு
    • காமன் கூத்து - பொன்னர் – சங்கர் கூத்து: ஒப்பீடு
    • காமன் கூத்து - சொக்கரி: ஒப்பீடு
  • மூன்றாம் இயல்; காமன் கூத்துக் கதைக்கூறுகளும் சமுதாய நோக்கும்
    • காமன் பற்றிய கதைகளும் பண்டிகைகளும்
    • காமன் பண்டிகை
    • காம தகனப் படலக் கதைச் சுருக்கம்
    • காம தகனத்துக்கான வாழ்வழி வந்த கதை மரபுகளும் நடைமுறைக் கூத்துக்களில் இடம்பெறும் கதையும்
    • காமன் கூத்தும் சமுதாயமும்
    • காமன் கூத்துப் பற்றிய சமுதாயக் கருத்துக்கள்
    • காமன் கூத்துக்கான வருமானம்
    • காமன் கூத்துக்கான பாத்திரங்களைத் தெரிவு செய்தல்
    • காமன் கூத்தில் பாத்திரங்கள்
      • இரதி
      • காமன்
      • பிற சிறு பாத்திரங்கள்
  • நான்காம் இயல்: காமன் கூத்தின் நிகழ்ச்சி ஒழுங்குகள்
    • காப்புக் கட்டுதல்
    • கம்பம் ஊன்றுதல்
    • விநாயகர் துதி
    • ரதி – காமன் திருமணம்
    • பெண்கள் காமனுக்கு தன் நேர்த்தியை நிவர்த்தி செய்தல்
    • காமன் பொட்டலில் காமன் – ரதி ஆட்டம்
    • காமன் – ரதி கல்யாண ஊர்வலம் வருதல்
    • சிவனும் தவச்சாலையும்
    • காமனைக் காண தூதன் வருதல்
    • காமன் சிவனின் தவத்தை அழிக்க ஒப்புக்கொண்டமையை ரதிக்குக் கூறல்
    • ரதி கூறுதல்
    • காமன் தூதனைச் சந்தித்துப் பெற்ற செய்தியைக் கூறுதல்
    • ரதியின் மறுமொழி
      • ரதிதேவிக்கும் காமனுக்கும் தர்க்கம்
      • காமன் வசந்தனை அழைத்தல்
      • காமன் கணேசர் பூசை செய்தல்
      • தோழிகள் சொல்லுதல்
      • மகாவிஷ்ணு புலம்பல்
      • பரமன் விருத்தம்
      • பரமன் காமனை எழுப்புதல்
  • ஐந்தாம் இயல்; காமன் கூத்தின் கலை இலக்கிய அடிப்படையும் எதிர்கால வளர்ச்சிப் போக்கும்
    • களரியமைப்பும் கலையம்சமும்
    • காமன் கூத்தில் பங்கு கொள்ளும் பாத்திரங்களும் அவற்றின் ஒப்பனை அலங்காரங்களும்
    • ஆட்டமுறை
    • இசையமைப்பு
    • கண்ணாடியின் பயன்பாடு 1
    • பார்வையாளர்களுக்கும் கூத்துக்கும் இடையிலான தொடர்பு
    • காமன் கூத்தில் இலக்கிய நயம்
    • காமன் கூத்தின் பழைய வடிவமும் புதிய நோக்கும்
  • உசாத்துணை நூற்பட்டியல்
  • பின்னிணைப்பு
  • காமன் கூத்து இடம்பெறும் பிரதேசங்களைக் குறிக்கும் இடவிளக்கப்படம்