கல்வியியல் சுற்றறிக்கைகளின் தொகுப்பு
நூலகம் இல் இருந்து
கல்வியியல் சுற்றறிக்கைகளின் தொகுப்பு | |
---|---|
நூலக எண் | 62563 |
ஆசிரியர் | சரவணபவானந்தன், சி. |
நூல் வகை | ஆசிரியர் வழிகாட்டி |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் |
வெளியீட்டாண்டு | 2006 |
பக்கங்கள் | 342 |
வாசிக்க
- கல்வியியல் சுற்றறிக்கைகளின் தொகுப்பு (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஆசிரியர் தேவைப்பாடு
- பாடசாலையின் ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய…. ஆசிரியர் எண்ணிக்கை தீர்மானித்தல்
- ஆசிரியர் தரங் கணிப்பீடு
- ஆசிரியர் செயலாற்றுகை தரங் கணிப்பீட்டு வேலைத்திட்டத்தை அமுல்படுத்தல் 2005/2006
- ஆசிரியர் செயலாற்றுகை தரங் கணிப்பீடு
- ஆசிரியர் செயலாற்றுகை தரங் கணிப்பீடு அமுலாக்கலும்……. வேலைத்திட்டங்களை கண்காணித்தலும்
- ஆசிரியர் சேவை / பதவியுயர்வு
- இலங்கை ஆசிரிய சேவைக்கு உள்ளீர்ப்பு…… பதவி உயர்வு விதிமுறைகளை மறுசீரமைத்தல்
- இலங்கை ஆசிரிய சேவையின் பதவி உயர்வுகளை அமுல்நாடாத்தல்
- அரசியல் பழிவாங்கல் ஆய்வுக்குழு…… அதிபர் சேவையின் I மற்றும் II I தரத்திற்குரிய உத்தியோகத்தர் பெற்ற வந்த சம்பளத்தை செலுத்தல்
- பயிலுநர் / தகுதிகாண் அடிப்படையில் ஆட்சேர்க்கப்பட்ட ஆசிரியர்களை இலங்கை ஆசிரியர் சேவையில் உரிய வகுப்பில் நியமித்தல்
- இலங்கை அதிபர் சேவையின் I ம் வகுப்பை சேர்ந்த உத்தியோகத்தரின் சம்பளம் திருத்தி அமைக்கப்படல்
- பயிலுநர் / தகுதிகாண் அடிப்படையில் ஆட்சேர்க்கப்பட்ட ஆசிரியர்களை இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணத்திற்கமைய ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கல்
- பட்டம் பெற்றுள்ள பயிலுனர் ஆசிரியர்களையும் / பட்டதாரி பயிலுனர் ஆசிரியர்களையும் தகுதிகாண் ஆசிரியர்களையும் பதவியில் நிரந்தரப்படுத்தல்
- இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணத்தின் திருத்தங்களுக்கமைய ஆசிரியர் சேவையில் பதவி உயர்வை செயற்படுத்தல் (1999.10.11)
- இலங்கை ஆசிரிய சேவைக்கு உள்ளெடுக்கப்பட்டதன் பின்னர் ஆசிரியர் பயிற்சியும் பட்டமும் நெற்ற ஆசிரியர் சம்பந்தமான நடவடிக்கை
- கல்விமானி பட்டதாரி ஆசிரியர்களுக்கு புதிய ஆசிரியர் செயற்றிட்ட ஏற்பாட்டின் கீழ் சம்பள சரிக்கட்டல் (1996.02.06
- இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணத்தின் திருத்தங்களுக்கமைய ஆசிரியர் சேவையில் பதவி உயர்வை செயற்படுத்தல் (1999.09.30)
- இலங்கை ஆசிரியர் சேவை 1ம் தரத்தில் சேர்த்துக் கொள்வதற்கும் பதவி உயர்வு வழங்குவதற்குமாய பரீட்சை
- இலங்கை ஆசிரியர் சேவையின் பயிற்றப்பட்ட டிப்ளோமாதாரி ஆசிரியர்களை ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்ப்புச் செய்தல்
- இலங்கை ஆசிரியர் சேவை தொடர்பாகச் செய்யப்பட்ட திருத்தங்களின் பிரகாரம் பட்டதாரி பயிலுனர்களை ஆசிரியர் சேவையில் சேர்த்துக் கொள்ளல்
- இலங்கை ஆசிரியர் சேவைக்கு உள் வாங்கியதன் பின்னர் ஆசிரிய பயிற்சியும், பட்டமும் பெற்றுக் கொள்ளும் ஆசிரியர்கள் தொடர்பான நடவடிக்கைகள்
- 2, 3 ஆண்டுகளில் பல்வேறு டிப்ளோமா பெற்ற பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையில் ஈடுபடுத்தல்
- இலங்கை ஆசிரியர் சேவைக்கு உள்ளெடுத்தல் – சிறப்பு பட்டதாரிகள்
- இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணத்திற்குரிய சேவைக்காலப் பயிற்சிக் கருமங்கள்
- இலங்கை ஆசிரியர் சேவையின் திருத்தியமைக்கப்பட்ட தாபனக் கோவையின் படி பட்டதாரி ஆசிரியர்களுக்கான சம்பளம் – 1995
- இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பு திருத்தங்கள் பட்டதாரி ஆசிரியர் சம்பளம் – 1995
- கல்விமானி பட்டதாரி ஆசிரியர்களுக்கு புதிய ஆசிரியர் சேவைத்ஜ்திட்ட ஏற்பாட்டின் கீழ் சம்பள உயர்வுகளை வழங்குதல்
- இலங்கை ஆசிரியர் சேவை நியதிப் பிரமாணங்களுக்கமைய ஆசிரியர்களை உள்ளீர்ப்புச் செய்தல் (1995.07.20)
- இலங்கை ஆசிரியர் சேவை ஆரம்பமாகி 1994. 10. 06 ஆந் திகதியின் பின் புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்களை உரிய சம்பளத் திட்டத்திற்குள்ளாக்குதல்
- திருத்தம் - இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பு
- இலங்கை ஆசிரியர் சேவையை ஸ்தாபித்தல் - ஆசிரியர்களை உள்ளீர்ப்புச் செய்தலும் புதிய சம்பளத் திட்டங்களை வழங்கலும்
- ஆசிரியர் பிரசவ விடுமுறை
- பிரசவ விடுமுறை தாபன விதிக்கோவையின் அத்தியாயம் XII
- ஆசிரியர் ஓய்வூதியம்
- ஓய்வு பெறுகின்ற……… ஓய்வூதிய கொடுப்பனவை துரித………. கடிதக் கோவைகளை நாளதுவரைப்படுத்தல்
- விதவைகள், தபுதாரர்கள், அநாதைகள் ஓய்வூதிய திருத்தம் 2004
- New Method of calculation of pensions
- அரச அலுவலர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை திருத்துதல் 2004
- ஓய்வூதிய கொடை வழங்கலுக்கும் மாற்றிய பணிக்கொடையை வழங்கலுமான புதியமுறை
- 1994.10.06 வரை சேவையிலீடுபட்டு ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களினது ஓய்வூதிய சம்பள திருத்தம்
- 1994.10.06 வரை சேவை ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்…. ஓய்வூதியம் திருத்தியமைக்கப்படல்
- 2001ம் ஆண்டு 2ம் இலக்க தபுதாரர், அநாதைகள் ஓய்வூதிய திருத்தச் சட்டம்
- பாடசாலை முகாமைத்துவம்
- கல்வி அமைச்சிலும், மாகாணத்திலும் முகாமைத்துவ தர உறுதிப்பாட்டு அலகின் கடமைப் பொறுப்புக்கள்
- நி.பி. 115ன் கீழ் அங்கீகாரம் வழங்குதல்
- பாடசாலைகளில் ஒழுக்க விழுமியங்களை பாதுகாத்தல்
- கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை
- Introduction of the subject of technology for G.C.E. A / L
- 5ம் ஆண்டின் புலமைப் பரிசில்…... பாதுகாவலர் வருடாந்த வருமான எல்லையை திருத்தியமைத்தல்
- வசதியான மாகாணங்களிலிருந்து கஷ்டப் பிரதேச மாகாணங்களிலான பாடசாலைகளில் க. பொ. த உயர்தர வகுப்புக்களிற்கு மாணவர்களை சேர்த்தல்
- பாடசாலைகளில் நியமிக்கப்பட்டுள்ள முகாமைத்துவ உதவியாளர்களின் கடமைக்கூறுகள்
- அதிபர்கள் தரத்துக்கான பதவி உயர்வு / நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு தரத்திற்கேற்ற பதவிகளை வழங்குதல்
- அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்படுதல்
- அதிபர் தரத்திற்கு நியமனம் / பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு தரத்திற்கேற்ற பதவிகளை வழங்குதல்
- பாடசாலை மட்டக் கணிப்பீடு
- பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீடு (கணிப்பீடு) வேலைத்திட்டம் (6 – 13)
- பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீடுகள் 10, 11, 12 தரங்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு க. பொ. த உயர்தர மாணவர்களை அனுமதித்தல்
- பாடசாலை மட்ட மதிப்பீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் க. பொ. த உயர்தர பரீட்சைக்கு வெளிவாரி விண்ணப்பதாரர்களாக தோற்றுதல் 2005ம் ஆண்டிலும் அதன் பின்னரும்
- பொது நிர்வாகம்
- தாபன விதிக்கோவையின் XXIV ஆம் அத்தியாயத்தின் II ஆம் பிரிவுக்கான திருத்தம்
- மாகாண அரசாங்க சேவை ஆசிரியர்களை தேசிய பாடசாலை சேவைக்காக ஆட்சேர்த்தல்
- இடம்பெயர்ந்து சென்று திரும்பியவர்களை மீண்டும் பழைய பதவியில் அமர்த்துதல்
- ஒரு மொழியை விட மொழிகளில் சேர்ச்சி பெற்ற இலங்கை ஆசிரியர் சேவையில் உள்ள ஆசிரியர்களுக்கு மொழி ஊக்குவிப்பு கொடுப்பனவு செலுத்துதல்
- சம்பள அளவுத் திட்டமொன்றின் தேக்க நிலை அடைந்துள்ள அலுவலர்களுக்கு வேதனவேற்றங்களை வழங்குதல்
- அரசாங்க மற்றும் மாகாண அரசாங்க பணியாளர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்
- தாபன விதிக்கோவையின் V ஆம் அத்தியாயத்தில் 5ம் பிரிவை திருத்தம் செய்தல் 55 வயதிற்கு மேல் சேவை நீடிப்பு செய்தல் (2002.08.23)
- பதவி உயர்வின் போது சம்பள மாற்றங்களைச் செய்தல்
- அதிபர் தரத்திற்கு நியமனம் / பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு தரத்திற்கேற்ற பதவிகளை வழங்குதல்
- தாபன விடயம்
- மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அளிக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றும் போது அரச நிறுவனங்களின் உதவி வழங்கல்
- அரசாங்க பாடசாலைகளில் ஆசிரியர்களாக சேவையாற்றிக் கொண்டிருக்கும் போது பல்கலைக்கழகங்களின் உள்வாரி மாணவர்களாகப் பட்டப் பாடநெறியைத் தொடர்ந்து பட்டங்களைப் பெற்றுக் கொள்ளல்
- மேலதிக தனிப்பட்ட உதவி வகுப்புக்கள்
- மாகாண அரச சேவையில் பதவி வகிக்கின்ற கல்வி ஆளணியினர் சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொள்ளல்
- சுயவிபரக் கோவைகளிலுள்ள குறைகளைப் பூர்த்தி செய்தல்
- கல்விச் சேவைக்குழுவின் கருமங்களை புதிய அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்கு ஒப்படைத்தல்
- தேசிய பாடசாலைகளில் சேவையாற்றுகின்ற …… பதவி உறுதிப்படுத்தப்பட்டதாக கடிதங்கள் வழங்குதலும்
- தேசிய பாடசாலைகளில் சேவை புரியும் உதவி ஆசிரியர்களை தகுதிகாண் காலத்தின் முடிவில் நிரந்தரப்படுத்தல்
- இடம்பெயர்ந்த அரசாங்க உத்தியோகத்தர்கள், கூட்டுத்தாபன பணியாளர்கள் தம் கடமைகளை மீளப் பொறுப்பேற்றல்
- தகவல் தொழில்நுட்பம்
- தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பக் கல்வி
- கணனி ஆய்வுகூடங்களின் அலுவல்களை நடாத்திச் செல்லல்
- கணனி விஞ்ஞான கூடங்களின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல்
- பொது
- ஆங்கில மொழியில் உயர்ந்த தகமையைப் பெற்றுக் கொள்வதில் ஆங்கில ஆசிரியர்களை ஊக்குவிப்பதாக ஊக்குவிப்புக் கொடுப்பனவுத் திட்டம் ஒன்றை ஏற்படுத்தல்
- ஆட்சேர்ப்பு திட்டங்களுக்கு புறம்பாக அரச சேவை…... 55 வயதுக்கு மேல் சேவை நீடிப்பு வழங்கல் (2003.12.26)
- பழுதடைந்த நூல்கள்
- தாபன விதிக்கோவையின் XXIV ஆம் அத்தியாயத்தின் II ஆம் பிரிவைத் திருத்தல் – சொத்துக்கடன்
- அரச அலுவலர்களுக்கு உத்தேசிக்கப்பட்ட புதிய காப்புறுதி திட்டத்தை ஸ்தாபித்தல்
- இலங்கையிலுள்ள பாடசாலைகளில் அதிபர்…… தொலைபேசி பட்டியல் கட்டுவதற்கான அனுமதி
- பாடசாலை நேரத்தில் பணம் அறவிட்டு கற்பித்தல் நடவடிக்கைகளை ஒழுங்கு செய்வதை தடுத்தல்
- அரசாங்க திணைக்களங்கள்…... முத்திரை வழங்கும் போது பற்றிச்சீட்டு வழங்கல்
- அக்ரஹார காப்புறுதி சந்தாப் பணம்
- மொழிபெயர்ப்பு…... தட்டச்சு இடுவதற்கான கட்டணங்களை திருத்தம் செய்தல்
- 1995 ம் ஆண்டில் நடைபெற்ற……III ம் வகுப்புக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களுக்கான வேதனக் கொடுப்பனவுகள்
- அரச சேவையிலிருந்து மாகாண அரச சேவைக்கு விடுவிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு மீண்டும் அரச சேவைக்கு வருவதற்கான சந்தர்ப்பமளித்தல் / அரசாங்க சேவைக்கு ஆட்சேர்க்கப்படுவதற்கு வயதெல்லை
- இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக் குற்ப்பின் திருத்தங்கள் பட்டதாரி ஆசிரிய சம்பளத் தயாரிப்பின் சிக்கல்கள்
- அரசாங்க பாடசாலைகளில் பிரதி அதிபர்கள் / உதவி அதிபர்களை நியமித்தல்
- ஆட்சேர்ப்பு திட்டங்களுக்கு புறம்பாக அரச சேவைக்கு….55 வயதுக்கு மேல் சேவை நீடிப்பு வழங்கல் (2003.12.16)
- 2005 வரவு செலவுத்திட்டத்தில் பிரேரிக்கப்பட்டவாறு அரச உத்தியோகத்தர்களுக்கான புதிய காப்புறுதி திட்டத்தை தயாரித்தல்
- தாபன விதிக்கோவையின் XXIV ஆம் அத்தியாயத்தின் II ஆம் பிரிவை திருத்துதல் – ஆதனக்கடன்