கலைப்பூங்கா 1961
நூலகம் இல் இருந்து
கலைப்பூங்கா 1961 | |
---|---|
நூலக எண் | 17148 |
வெளியீடு | 1961 |
சுழற்சி | அரையாண்டிதழ் |
இதழாசிரியர் | கணபதிப்பிள்ளை, க., நடேசபிள்ளை, சு., உவைஸ், ம. மு. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 78 |
வாசிக்க
- கலைப்பூங்கா 1961 (83.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- உள்ளுறை
- ஆசிரியர் தலையங்கம்
- சோலைவரி (ஒழிபெயர்ப்பு) – சு. நடேசப்பிள்ளை
- சமவுடைமைவாதமும் பழந்தமிழ் இலக்கியங்களும் – கி. லக்ஷ்மணன்
- நமது கலை மரபு – சோ. நடராசன்
- உரையும் விமர்சனமும் – க. கைலாசபதி
- தமிழ் நாகரிகமும் பௌத்த சமயமும் – ஹிஸ்ஸல்லே தருமரத்தின தேரர்
- அவனும் அவரும் – சி. தில்லைநாதன்
- ஈழமும் தமிழ் இலக்கணமும் – சு. வித்தியானந்தன்
- தீவெட்டிக் கள்ளர் – குழுஉ இறையனார்
- பதாயிகு கலம்பகம் – ம. முகம்மது உவைஸ்
- பரந்த தமிழகம் – ஆ. வேலுப்பிள்ளை
- வெருகலம்பதி செவிவழிச் செய்தி – க. கணபதிப்பிள்ளை
- விண்மீன்கள் நாணும் – வ. கோவிந்தப்பிள்ளை
- கிழிந்த அங்கி
- சம் யோன் பேசே – அ. வி. மயில்வாகனம்
- திருக்குறளும் கிரேக்க ஒழுக்க இயலும் – தனிநாயக அடிகளார்