கலைஞானியும் கலைத் தொண்டும்

From நூலகம்
கலைஞானியும் கலைத் தொண்டும்
5160.JPG
Noolaham No. 5160
Author சத்தியகீர்த்தி, ஷாந்தன்
Category வாழ்க்கை வரலாறு
Language தமிழ்
Publisher மாமனிதர் கலைஞானி கலாலயம்
Edition 2001
Pages 74

To Read

Contents

  • சமர்ப்பணம்
  • அருளாசிச் செய்தி - ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள்
  • ஆசிச் செய்தி – அருட்கலாநிதி நீ. மரியசேவியர் அடிகள்
  • முன்னுரை – பொன் பூலோகசிங்கம்
  • அணிந்துரை – செஞ்சோற்செல்வர் ஆறு. திருமுருகன்
  • வாழ்த்துரை – கலாநிதி வை. தியாகராசா
  • என்னுரை – எம். ஷாந்தன் சத்தியகீர்த்தி
  • தமிழர் பூர்வீகத்தைத் தமிழர் மறந்துவிடக்கூடாது
  • கலைஞானியும் கலைத்தொண்டும்
    • தனிமனித முயற்சியில் உருவான தொல்பொருட் காப்பகம் – ம. வ. கானமயில்நாதன்
    • கலைஞானி சேகதித்ததைத் தமிழரல்ல கறையான்களே உண்டு மகிழ்கின்றன – மு. திருநாவுக்கரசு
    • வாழ்க கலைஞானி – புலவர் ம. பார்வதிநாதசிவம்
    • வருங்காலச் சந்ததி செய்துள்ள தவமே கலைஞானியின் செயலுக்குக் காரணம் – சாமிஜி
    • மாமனிதரின் மகத்தான பணி – நூலாசிரியர்
  • அடுத்த சந்ததிக்காய் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு
  • கலைஞானி
  • தமிழ் மண்ணின் அரும்பொருள் திரு. கலைஞானியுடன் ஒரு சந்திப்பு
  • அரும்பொருட் கண்காட்சி யாழ் பல்கலைக்கழகம்
  • மாமனிதர் கலைஞானியின் வரலாற்றுச் சான்று காட்டி நிற்கும் அரும் பொருள் கண்காட்சி
  • கலைஞானியின் கலைச் செல்வங்கள்
  • அரும்பொருட் கண்காட்சி ஒரு அமரசாதனை
  • மாமனிதருடன் ஒரு செவ்வி
  • அறக்கட்டளை – 1993
  • அழிவுகள் எல்லாம் பெரியவைகள் தான் ஆனாலும் என் தேடல் குறையவில்லை
  • அழியும் அருங்கலைப் பொருட்கள்
  • மறத்தமிழரின் தொன்மை மறந்துவிடக்கூடாது
  • தமிழ் கூறும் நல்லுலகில் வாழ்ந்துவரும் கலைஞானி தமிழ் மக்களின் ஒரு சொத்து
  • தனிமனித சேகரிப்பில் கிடைத்த தமிழர் வரலாற்றுப் பொக்கிஷங்கள்
  • தமிழ் வரலாற்றாசிரியர்கள் சோரம் போனவர்களின் நீளும் பட்டியல்?
  • பின்னிணைப்பு