கலைக்கேசரி 2011.12
நூலகம் இல் இருந்து
கலைக்கேசரி 2011.12 | |
---|---|
நூலக எண் | 10064 |
வெளியீடு | December 2011 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | Annalaksmy Rajadurai |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 66 |
வாசிக்க
- கலைக்கேசரி 2011.12 (109 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- கலைக்கேசரி 2011.12 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- ஆசிரியர் பக்கம் : உள்ளங்களில் மகிழ்ச்சிப் பூக்கள் பூக்கின்றன
- யாழ்ப்பாணப் பண்படு : மறந்தவையும் மறைந்தவையும் - பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
- கொழும்பு அருங்காட்சியகத்திலுள்ள பராக்கிரமபாகுவின் காலத்து நாய்மணைச் சாசனம் - கலாநிதி சி. பத்மநாதன்
- எதியோப்பியாவின் பழங்குடி முர்சி மக்கள் - ஜெனிஷா
- இந்து ஆலயங்களும் அதன் தனித்துவக் கோபுர வடிவமைப்புகளும் - சுபாஷிணி பத்மநாதன்
- தனித்துவமாகப் பார்க்கப்படும் வரலாறு யாழ்ப்பாணம் ஓர் அறிமுகம் - பேராசிரியர் ப. புஸ்பரட்ணம்
- கலைப்புலவர் க. நவர்த்தினம் அவர்களும் தமிழ் நுண்கலை வெளியும் - பேராசிரியர் சபா. ஜெயராசா
- சீன பாரம்பரியத்துடன் ஒன்றிணைந்த தேயிலை கலாசாரம் - கங்கா
- மலையின் உச்சியில் வசீகரிக்கும் பிரம்மாண்ட சிலை - பஸ்ரியாம்பிள்ளை ஜோண்சன்
- மன்னம்பிட்டி தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுதர் (கெங்கைக்கரை) ஆலயம் - க. தங்கேஸ்வரி
- 19ஆம் நூற்றாண்டின் ஒரு சகாப்தம் வீணை தன்ம்மாள் - பத்மா சோமகாந்தன்
- கற்றாழை மூலிகையும் அழகும், ஆரோக்கியமும் - டாக்டர் (திருமதி) விவியன் சத்தியசீலன்
- இராமாயணத்தில் இலங்கை 14 : அவிசாவளையில் சீதை சிறையிருந்த மலைக் குகை - மிருணாளினி
- யாழ்ப்பாணத் தமிழில் உறவுப் பெயர்களின் முதன்மைப் பயன்பாடுகளும் தொழிற்பாடுகளும் - திருமதி சிவராணி சிறிசற்குணராசான்
- தமிழ்நாட்டின் மரபுவழி நிகழ்த்துகலையான தெருக்கூத்து - தாக்ஷாயினி பிரபாகர்
- உலகின் மிகப் புனிதமான காத்மண்டு பசுபதிநாதர் ஆலயம் - லக்ஷ்மி