கலைக்கேசரி 2011.10 (சிறப்பு மலர்)
நூலகம் இல் இருந்து
கலைக்கேசரி 2011.10 (சிறப்பு மலர்) | |
---|---|
நூலக எண் | 9860 |
வெளியீடு | ஐப்பசி 2011 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | Annalaksmy Rajadurai |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 35 |
வாசிக்க
- கலைக்கேசரி: சிறப்பு மலர் 2011.10 (75.0 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- கலைக்கேசரி 2011.10 (சிறப்பு மலர்) (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- Message from Director General Department of Archaeology - Senarath Dissanayake
- மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒரு முயற்சி - பேராசிரியர் வ. அரசரட்னம்
- யாழ்ப்பாணத்தின் மரபுரிமைகளை அடையாளப்படுத்தும் பொருட்காட்சி - பேராசிரியர் ப. புஸ்பரட்ணம்
- காலத்தின் தேவையை உணர்ந்து செயற்படுத்தலும் பத்திரிகையின் பணியாகும் - மா. கந்தசாமி
- நல்லூர் இராசதானிக் காலத்தை நினைவுபடுத்தும் சங்கிலியன் தோப்பு - சசிதா குமாரதேவன்
- ஓய்வுபெற்ற சமஸ்கிருத பேராசிரியர் வி. சிவசாமி அவர்களின் வாழ்த்துரை
- யாழ்ப்பாணத்தில் பூர்வீக மக்கள் பயன்படுத்திய சுடுமண் கிணறுகள் - ரேணுகா சின்னராசா
- யாழ்ப்பாண வாழ்வியலில் இந்துசமயக் கல்வி ஒரு நோக்கு - திருமதி சுகந்தினி சிறிமுரளிதரன்
- ஆரோக்கிய நிலையை பேணுவதில் 'பன்னம் பிட்டு' பாரம்பரிய உணவின் பயன்பாடு விவரண ஆய்வு - வைத்திய கலாநிதி விவியன் சத்தியசீலன்
- நெடுந்தீவின் வரலாற்றுப் பெருமையை எடுத்துக் கூறும் நினைவுச் சின்னங்கள் : ஒரு தொல்லியல் சுற்றுலா - பேராசிரியர் ப. புஷ்பரட்ணம்
- குழந்தை வளர்ப்பில் பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழக்க வழக்கங்கள் ஓர் ஆய்வு - மருத்துவ கலாநிதி சே. சிவசண்முகராஜா
- போருக்கு பிந்திய யாழ்ப்பாணச் சூழலில் ஹோர்ஹமரினுடைய சிந்தனை ஓர் மீள்பார்வை - ந. சிவகரன்
- தமிழ் இனத்துவ இசை வரலாறு இலங்கை தளமாகக் கொண்ட பார்வை அறிமுகம் - திருமதி சுகன்யா அரவிந்தன்
- பிரித்தானியர் கால சமூக மாற்றத்தில் கல்வியின் பங்கு - முனைவர் திருமதி ஜெயலக்சுமி இராசநாயகம்
- யாழ்ப்பாணத்துச் சைவ மரபில் வைணவமதச் செல்வாக்கு - பேராசிரியர் திருமதி இராமநாமன்
- வரலாற்று நோக்கில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் - சசிதா குமாரதேவன்
- தமிழர்தம் வாழ்வியலைக் காட்டும் ஒரு பொருட்காட்சி - திருமதி அன்னலட்சுமி இராஜதுரை