கலைக்கேசரி 2010.10
நூலகம் இல் இருந்து
கலைக்கேசரி 2010.10 | |
---|---|
நூலக எண் | 10742 |
வெளியீடு | October 2010 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | Annalaksmy Rajadurai |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 66 |
வாசிக்க
- கலைக்கேசரி 2010.10 (120 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- கலைக்கேசரி 2010.10 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- ஆசிரியர் பக்கம் - அன்னலட்சுமி இராஜதுரை
- யாழ்ப்பாணப் பண்பாடு: மறந்தவையும் மறைந்தவையும் - பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
- இசைமேதை டி. ஆர். மகாலிங்கம் - பத்மா சோமகாந்தன்
- நவரசநாயகியின் நவராத்திரி விழா - இந்திரன்
- கலைகளின் ரிஷிமூலம் கூத்தனூர் சரஸ்வதி திருத்தலம் - ஹரிஷ்
- தென் இலங்கை கரையினில் தொன்மைமிகு சிவாலயம் - த. மனோகரன்
- கவிதை: வானம் வசமிழக்கும் வரை - யாழ் அஸீம்
- பத்மம் என்றால் பரதம் - நாட்டிய பேரரசி டாக்டர் பத்மா சுப்ரமணியம் - சர்ச்சில் பாண்டியன்
- வேற்றுமையில் ஒற்றுமை காணும் வேளாங்கண்ணித் திருத்தலம் - ஜோன்சன் பஸ்ரியாம்பிள்ளை
- உமாயூனின் சமாதி - அமலகுமார்
- முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் எச்சங்கள் - வாகரையில் புதைபொருள் ஆய்வு - க. தங்கேஸ்வரி
- "நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே மிஞ்சி நிற்கிறது" - நாடக திரைப்படக் கலைஞர் எஸ். என். நடராஜா - நேர்முகம்: ஏ. எஸ். எம். நவாஸ்
- கிராமியக் கலைகளில் தனித்துவமான காவடி - கலைமாமணி பொன். தெய்வேந்திரன்
- பெருமை அளிக்கும் முத்து - கருத்து: வித்துவான் வசந்தா வைத்தியநாதன் - தொகுப்பு: பிரியங்கா
- இம்மாதம் உங்களுக்கு எப்படி? - ஜோதிடமாமணி எஸ். தெய்வநாயகம்
- சுவரால் சூழப்பட்ட பழைய கியூபெக் நகரம் - கங்கா
- 'குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் இலக்கிய செயற்பாடுகள் என்னை ஊக்குவித்தன' - எழுத்தாளர் வேல்அமுதனுடன் - நேர்காணல்: அன்னலட்சுமி இராஜதுரை
- இராமேஸ்வரத்தில் இராமர் - மிருனாளினி
- கலைத்துவ மண் செழிப்புடன் சுடுமண் சிலைகள் - தரண்சிங்
- தஞ்சை பெரிய கோயில் 1000 நடனக் கலைஞர்களின் அற்புத நடன நிகழ்வு
- வாசகர் மடல்