கருமத்திருதி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கருமத்திருதி
63435.JPG
நூலக எண் 63435
ஆசிரியர் கமலநாதன், திருநாவுக்கரசு
நூல் வகை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 2017
பக்கங்கள் 382

வாசிக்க

உள்ளடக்கம்

  • நுழைவாயில் – கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன்
  • வாழ்த்து – கவிஞர் மானியூர் ரட்ணேஸ்
  • இயல் – 01
    • சர்வதேச லயன்ஸ் (306BI) கழகங்களின் நூற்றாண்டின் மாவட்ட ஆளுனர் கருமத்திருதி கோவைக்குரிசில் டாக்டர் லயன் வை. தியாகராசா MJF, MAF, J.P. அவர்களின் வாழ்வும் வளமும் - வித்தியாதாசன்
    • கருமத்திருதி டாக்டர் லயன் வை. தியாகராசா அவர்களும் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியும் – ஒரு மீள்நோக்கு – Dr. Thirunavukarasu Kamalanathan
    • தோன்றாத்துணை – ஆ. ஶ்ரீஸ்கந்தமூர்த்தி
    • தனக்கென வாழாத் தகைமையாளன் வள்ளல் தன்மையும் சமூகப்பணியும் – திரு. S. K. யோகநாதன்
    • கல்விப்பணி – சமூகப்பணி – கருமத்திருதி – திருமதி அ. வேதநாயகம்
    • யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் கருமத்திருதி அவர்களின் பணிகளும் பயன்களும் – திரு. ச. அமிர்தலிங்கம்
    • வைத்தியர் தியாகமும் ஆசிரிய கலாசாலையும் – வே. கா. கணபதிப்பிள்ளை
    • கருமத்திருதியின் சமூகப்பணிகள் – திருமதி புவனேஸ்வரி வேல்நிதி
    • குடும்ப வைத்தியராக…. கருமத்திருதி – திருமதி. புஸ்பா மகாலிங்கம்
    • பசுந்தமிழ் போல் வாழிய நீர் பன்நூறாண்டே – கவிஞர் இராசையா குகதாசன்
    • பக்கத் துணையிருந்து பலமளித்த பண்பாளர் – மயிலைக்கவி
    • பாசமிகு ஆருயிர் நண்பர் ‘கருமத்திருதி’ – இ. ஶ்ரீகோபாலகிருஷ்ணன்
  • ஆளுமைமிக்க குடும்பத் தலைவராக எங்கள் அப்பா ‘கருமத்திருதி’ – றிஸ்வி குணதாசன்
    • Felicitation to Honorable and Loveable Governor Dr. Lion Vythylingam Thiyagarajah – S. Paramanathan
    • Dr. Lion V. Thiyagarajah Pmjf, Maf, Jp Centennial District Governor – 2016/2017 Lions Clubs International District 306BI – V. K. Ganashalingam
    • A Great Lion Thiyags
    • தலை சிறந்த லயன்ஸ் சேவையாளர் – கே. எம். பத்மநாதன்
  • இயல் – 02
    • சமகாலக் கல்வியில் நுண்ணரசியலும், பெருநிலை அரசியலும் – பேராசிரியர் கலாநிதி சபா. ஜெயராசா
    • யாழ்ப்பாணத்தில் பரபுவழித் தமிழ்க்கல்வி சில குறிப்புக்கள்
    • பேராசிரியர் கலாநிதி எஸ். சிவலிங்கராஜா
    • 21ஆம் நூற்றாண்டுக்கான வகுப்பறைப் பிரயோகம் பற்றிய போதனாத்துவ தலைவர்களின் பங்களிப்பு மட்டம் – சுப்பிரமணியம் பரமானந்தன்
    • கட்டிளமைப் பருவத்தினரைச் சுயகற்றலின் பால் ஈடுபடுத்துவதற்குக் கையாள்த்தக்க உத்திகள் – ச. லலீசன்
    • வடக்கு மாகாண தமிழ்மொழி மூலப் பாடசாலைகளில் ஆரம்பக்கல்வி ஒரு கண்ணோட்டம் – Sivanantham Navakanthan
    • ஈழத் தமிழ் மாணவர்கள் இடைநிலையில் கணித பாடம் கற்றலில் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளுக்கான முன்மொழிவுகளும் ஒரு கண்ணோட்டம் – விநாயகமூர்த்தி குகநாதன்
    • ஈழத் தமிழ் மாணவர்களின் கற்றல் இடர்பாடுகளும் தீர்வுகளுக்கான முன்மொழிவுகளும் விஞ்ஞானப் பாடச் சிந்தனை ஊடான ஒரு பார்வை – பரமசிவம் சிவசுதன்
    • பாடசாலைக் கல்வியை தமிழ்ச் சமூகத்திற்கான கல்வியாக வென்றெடுக்கத் தவறுகின்றோமா? வடபுல தமிழ் மனோநிலை – தர்ஷன் அருளானந்தன்
  • இயல் – 03
    • ஈழத் தமிழரின் மொழியும் வாழ்வும் சில தனித்துவங்கள்
    • வாழ்வினதும் அன்பினதும் சரணாலயமான் குடும்பம் – சமகாலச் சவால்களும் எதிர்கால மேம்பாடும் - பேராசிரியர் கலாநிதி என். சண்முகலிங்கன்
    • போருக்குப் பின்னர் வடபுலத்தில் ஏற்பட்டுள்ள சில பண்பாட்டு பிறழ்வுகளும் தீர்வு முன்மொழிவுகளும் – கலாநிதி ஆறு. திருமுருகன்
    • இன்றைய தமிழ்ப் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தீர்வுகளும் – பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ்
    • இலங்கை இந்து வெண்கலச் சிற்பக்கலை மரபினூடாக அறியப்படும் ஆபரணக் கலை மரபு – பேராசிரியர் செல்லையா திருஷ்ணராசா
    • ஈழத் தமிழரின் அரசியல் கலாசார செல்நெறிகள்; சமகால ஆய்வு – கலாநிதி கே. ரீ. கணேசலிங்கம்
    • ஒரு முழுமுதற் கடவுளும் பரிவாரத் தெய்வங்களும் சமத்துவ, சமூக சோஷலிச நோக்கு – கலாநிதி ந. இரவீந்திரன்
    • சிறுவர் அரங்குக்கான நாடக எழுத்துருப் படைப்பாக்கம் – கலாநிதி குழந்தை ம. சண்முகலிங்கம்
    • வட இலங்கையின் வீடமைப்பு முறைமை அன்றிலிருந்து இன்றுவ் அரை – ஒரு கண்ணோட்டம் – சி. குணசிங்கம்
    • தமிழர் மெய்யியல் மறு வாசிப்புக்கான சில குறிப்புக்கள் – தி. செல்வமனோகரன்
    • தமிழிசை வளர்ச்சியில் தமிழிசை இயக்கத்தின் பங்களிப்பு – திருமதி ஜனனி நடேசமூர்த்தி
    • விஞ்ஞானம் விளக்கும் மெய்ஞ்ஞானம் – சைவப்புலவர் சிவஶ்ரீ பால. இந்திரக்குருக்கள்
    • சைவநெறிமுறைகளும் அறிவியலும் ஒரு பார்வை – சண்முக ஷர்மா ஜெயப்பிரகாஷ் ஷர்மா
    • கூலித் தமிழ் தேடல்களும் சில கேள்விகளும் – லெனின் மதிவானம்
    • வியப்பூட்டிச் சிரிக்க வைக்கும் வில்லிசைக்கலை – கலாபூஷணம் இராசையா ஶ்ரீதரன்
    • வடபுல நாகரிக வளர்ச்சியில் கிணற்றின் வகிபங்கு – கலாநிதி உலகநாதர் நவரட்னம்
    • நூல்விபர ஆவணவாக்கத்தில் ஈழத்தமிழர் பங்களிப்பு சில சான்றுகள் – Ms. Srikaanthaluxmy Arulaanantham
  • இயல் – 04
    • Allopathic Medical Practice & Medical Education in Jaffna – Dr. N. Sivarajah
    • Quality Control for Economic Growth – Ganes S. Ganesalingam
    • Strategic Leadership for Qualithy Education Mr. Masilamani Pirabaaharan
    • Language Acquisition in thar context of English as a Medium of Instruction – Mr. Sivasubramaniam Mugunthan
    • Community Language Learning through Culture : A Theatre – based Approach – Dr Kandiah Shriganeshan
    • Importance of Understanding the Role of Learning Styles and Strategies in Learning Second Language – Dr. K. Sanmuganathan
"https://noolaham.org/wiki/index.php?title=கருமத்திருதி&oldid=494772" இருந்து மீள்விக்கப்பட்டது