கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்: நகைச்சுவை ஆளுமை தீர்க்கதரிசனம்
நூலகம் இல் இருந்து
கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்: நகைச்சுவை ஆளுமை தீர்க்கதரிசனம் | |
---|---|
நூலக எண் | 71700 |
ஆசிரியர் | சண்முக சுப்பிரமணியம் |
நூல் வகை | வாழ்க்கை வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் |
வெளியீட்டாண்டு | 2010 |
பக்கங்கள் | 110 |
வாசிக்க
- கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்: நகைச்சுவை ஆளுமை தீர்க்கதரிசனம் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- தொகுப்பாளர் குறிப்பு – சண்முக சுப்பிரமணியம்
- பதிப்புரை – நீர்வை பொன்னையன்
- பொருளடக்கம்
- கார்த்திகேசனின் கல்விச் சேவைக்கு கால்கோள் இட்ட யோகர் சுவாமிகள்
- தண்ணீரைப் பிரித்த தமிழன்!
- வெள்ளைக்காரன் பூசிய சேறு
- கதியால் குத்தும் கத்தியால் குத்தும்
- முருகக் கடவுளின் மூன்று கோலங்கள்
- கார்த்திகேசனின் வாழ்க்கையில் மறக்க முடியாத மூன்று “P” க்கள்
- நற்போக்க்கு இலக்கியமல்ல அது ‘இடைப்போக்கு’ இலக்கியம்
- காங்கேசந்துறை சென்று “கோணர் சீற்” பிடித்த அமிர்தலிங்கம்
- செல்வம் அங்கே! நாயகன் இங்கே!!
- நான் போகமுடியாத இடத்துக்குச் சென்ற எனது பாதணிகள்
- பெண்களும் தோசையும்
- குறள் கண்ட தமிழனுக்கு கறள் கண்ட பேணியா?
- ‘மா’ (குதிரை) விட்ட புரத்தில் மனிதனை விட்டால் என்ன?
- ஹோசியின் இரும்பு – ஜோன்ஸன் துரும்பு
- மாஓவின் அறைகூவலைத் தவறாக விளங்கிய தோழர்!
- பண்டாரநாயக்கவை தூக்கிலிட்ட சோவியத்காரர்!
- School Master – Road Master ஆன கதை
- ஆணவ மலமும் அழுக்கு மலமும்
- அலையலையக தாக்கியவனும் குலைகுலையாக குந்தி இருந்தவனும்
- தமிழனைத் தட்டி எழுப்பியவன் யார்?
- எம். ஜீ. ஆர். உருவிய ஆயுதம்!
- தமிழனுக்கு கணக்கு விட்ட கணிதப் பேராசிரியர்
- கொழும்பு செல்லும் வண்டியில் ஏறி காங்கேசந்துறை நோக்கி நடக்கும் செல்வநாயகம்
- வெள்ளையன் குடியும் தமிழன் குடியும்
- கார்த்திகேசனின் Poor Rose அல்லது பூவரச்ம் பூ
- வான் பயிராய் வளர்ந்த பிள்ளைகள்
- கட்சிக் கொள்கை மீதும், கட்டுப்பாடு மீதும் கொண்ட உறுதிப்பாடு
- ஜீ.ஜீ. – சீ…சீ! விண்ணன் பொன்னன் பண்ணியதென்ன?
- நல்லூர் கந்தனுக்கு எதிர்ப்பக்கம் தலைசாய்க்கும் கார்த்திகேசன்
- செல்வநாயகம் விரும்பாத இரண்டு தமிழர்களும், கார்த்திகேசனின் தீர்க்கதரிசனமும்
- பள்ளிச் சுவரில் நொள்ளைச் சுலோகம்
- காங்கிரஸ் வேட்பாளரின் பல குழிகளும், கார்த்திகேசனின் ஒரு குழியும்
- கார்த்திகேசனை ஏற்ற, கட்சிக் கொடியை காரிலிருந்து இறக்கிய தமிழரசு எம். பி
- பனங்காட்டுத் தமிழன் கறுவாக்காட்டுத் தமிழனானான்
- குருவிச்சைத் தலைமைகள்
- கார்த்திகேசனின் ஒப்பற்ற வழிகாட்டல்கள்
- முஸ்லீம் ஒருவரை யாழ். நகர முதல்வராக்கிய கார்த்திகேசனின் சாணக்கியம்
- கூட்டம் குழப்ப வந்தவர்களை, திரும்பிப் போக வைத்த சாதுரியம்
- எழுத்துத்துறை ஜம்பவான் கார்த்திகேசன்
- கம்யூனிஸ்ட் அரசியல் நாகரீகத்தின் முன்னோடியாக வாழ்ந்த கார்த்திகேசன்