கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும்
நூலகம் இல் இருந்து
					| கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும் | |
|---|---|
|   | |
| நூலக எண் | 71988 | 
| ஆசிரியர் | பாலசுந்தரம், இளையதம்பி | 
| நூல் வகை | இலங்கை வரலாறு | 
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | சுவாமி விபுலாநந்தர் தமிழியல் ஆய்வு மையம் | 
| வெளியீட்டாண்டு | 2017 | 
| பக்கங்கள் | 524 | 
வாசிக்க
- கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 
உள்ளடக்கம்
- உள்ளடக்கம்
 - மதிப்புரை
 - முகவுரை – இ. பாலசுந்தரம்
 - கனடாத் தமிழர் வருகை – ஒரு வரலாற்று நோக்கு
 - கனடாவிற் புதிய குடிவரவாளருக்கான கல்வி
 - கனடாவிலே தமிழ்மொழியின் நிலை
 - கனடாவிலே தமிழ்ப் பண்பாடும் பண்பாட்டுப் பேணலும்
 - கனடாத் தமிழ் இலக்கியமும் தமிழியல் ஆய்வுகளும்
- இலக்கிய முயற்சிகள்
 - தமிழியல் ஆய்வு
 
 - கனடாத் தமிழர் அறிவியல், பொருண்மிய மேம்பாடு
 - கனடாத் தமிழ் ஊடகங்களின் இயங்குநிலை
 - கனடாத் தமிழர் அரசியற் செயற்பாடுகள்
 - முதியோர் வாழ்வியலும் தலைமுறை இடைவெளியும்
 - கனடாவிற் கலை, இலக்கிய பண்பாட்டு மன்றங்கள்
 - நிறைவுரை
 - ஆய்வுத் துணை நூல்கள் – இதழ்கள்
 - பின்னிணைப்புக்கள் (I – IX)
- கனடாவிலுள்ள சைவக் கோயில்கள்
 - கத்தோலிக்கத் தமிழ் ஆராதனைத் தலங்கள்
 - ஒன்ராறியோவில் இயங்கும் தமிழ் வானொலிகள்
 - கனடாவில் வெளிவந்த தமிழ்ப் பத்திரிகைகள்
 - கனடாவில் வெளிவந்த தமிழ் இதழ்கள்
 - தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட நூல்கள்
 - கனடாத் தமிழ் இணையத்தளங்கள்
 - கனடாவில் வெளிவந்த திரைப்படங்கள்
 - Mayor, Regional Counsellor, Municipal Councillor and School Trusttee Elections – Tamil Candidates