கணினிக்களம் 2010.05
நூலகம் இல் இருந்து
கணினிக்களம் 2010.05 | |
---|---|
நூலக எண் | 76092 |
வெளியீடு | 2010.05 |
சுழற்சி | - |
இதழாசிரியர் | நந்தன் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | Microwin Electronics (Pvt LTD) |
பக்கங்கள் | 60 |
வாசிக்க
- கணினிக்களம் 2010.05 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- Contents
- நீங்கள் செல்லும் எல்லா இடங்களையும் வழித்தடம் பிடித்து பதிவு செய்யும் கருவி
- இரட்டைத்திரைகளையுடைய ரீடர்
- கொண்டாட்டங்களைச் சுடச்சுட நேரடியாக ஒளிபரப்பும் கைபேசி
- மடிக்கணினிக்கும் மொனிற்றருக்கும் இடையே மாய இணைப்பு
- குறைந்த முதலீட்டுடன் சிறிய CD/DVD Duplication தொழிற்சாலை
- மெலிது மெலிது நோட்புக் மெலிது
- உலாப்போங்கள் உங்களுடைய எடை குறையும் உங்களுடைய செல்பேசிக்கும் மின்னேறும்
- Windows 7 Phone
- செல்லிடப்பேசியின் சார்ஜ் இறங்கி விட்டதா? இருக்கவே இருக்கிறது ட்றிபிள் A பற்றரி
- AAA பற்றரிகள் மூலம் மின்னூட்டக்கூடிய Olive FvrOn செல்லிடத்தொலைபேசி
- ரகசியமாய்க் கதைக்கலாம் வாங்கோ
- செல்லிடத்தொலைபேசிகளில் வாயசைவுத் தொழில்நுட்பம் சத்தம் இன்றியும் பாதுகாப்பாகவும் தொடர்பு கொள்ள உதவுகிறது
- மேலும் மெருகூட்டப்பட்ட மொழிபெயர்ப்பு மென்பொருள்
- காவிச்செல்லக்கூடியதும்,பிரதி எடுக்கக்கூடியதுமான ஒரு காட் டிறைவ்
- கேளுங்கள் வாசிக்கப்படும்.
- Intel வாசிப்பி வாசகத்தைப் பேச்சாக்கும் கருவி அச்சடித்த வாசகங்களை வாசிப்பதற்கு சோம்பல்படுவோர் Intel வாசிப்பியைப் பயன்படுத்தி அதனைக் கொண்டு உங்களுக்காக அவைகளை வாசிப்பிக்கலாம். இப் புதிய சாதனமானது Intel நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
- நோய்க்கிருமிகளுக்கு ஒரு புதிய எதிரி நோய்க்கிருமிகளை மோப்பம் பிடிக்கும்
- Samsung DMB SCH- w920 மெல்லியது ஆனால் விஷயமுள்ளது
- coralDRAW Graphics Suite X5
- நீங்களும் மந்திரவாதியாகலாம்
- உங்களுடைய கையை அசைக்க இயங்கும் தொலைக்காட்சி
- முகம் பார்த்து திறக்கும் கதவு அலிபாபாவாலும் நுழைய முடியாது
- முகத்தை அறிந்து கதவைத் திறக்கும் முறைமை
- USB AV to computer adapter
- வயரற்ற USB டிஜிற்றல் நுணுக்குக்காட்டி
- பாயைப் போல சுருட்டி விரிக்கக்கூடிய திரை கொண்ட மடிக்கணினி
- Orkin Design rolltop உருளக்கூடிய தொடு திரையுடன் கூடிய மடிக்கணினி
- கைபேசி ஊடாக தொலைநகல் அனுப்பலாம்
- GRETA எடுத்துச் செல்லக்கூடிய பக்ஸ் இயந்திரத்தைக் கொண்டு எங்கும் பக்ஸ் அனுப்புங்கள்
- பியானோ கற்க ஒரு பேனா
- Media show Espressom 5.5
- மிக வேகமான புத்தக ஸ்கானர்
- Gmail Notifier Plus 2. 1.2
- கைபேசி ஊடாகக் கொடுக்கல் வாங்கல்
- இனிவரும் காலங்களில் பொருட்களை சந்தையில் வாங்குவதற்கு பணத்தையோ அல்லது கிறடிட் கார்டுகளையோ எடுத்துச்செல்ல தேவையில்லை. கைபேசி மட்டும் போதும்.
- முதலாவது Data micro SD-based தொடர்பற்ற பணம் செலுத்தும் முறை
- றிமோட் கொன்றோல் வீடு
- உங்களது வீட்டு உபகரணங்களை இயங்க வைப்பதற்கும் நிறுத்துவதற்கும் உதவும் வயரற்ற தூரத்தில் இருந்து இயக்கும் கருவித் தொகுதி
- துல்லியமான சென்சர்-40-megapixel
- Pentax 645D DSLR
- உங்களுடைய நாயைத் தொலையவிடாத கைபேசி
- காவிச்செல்லக்கூடிய ஸ்கானர்
- மையில்லாத பிறின்டர்கள்: அச்சடிக்கலாம், அழிக்கலாம் ஆனால் தாள் விரையமாகாது.
- USB X-ray படத்தை எண்ம முறைப்படுத்தல் (Digitizer)
- மொபியடப்ரர்
- கணினி இல்லாமலே USB flash drive உள்ள MP3 பாட்டுகள், படங்கள், Ringtone போன்றவற்றை கைபேசியில் பதிவுசெய்ய சிறந்த வழி
- Mobiadapter USB flash drive இல் உள்ளவற்றை செல்லிடத்தொலைபேசியில் வாசிப்பதற்கு உதவும் SD -to-USB பொருந்தச் சொருகி (adapter)
- 56 megapixel துல்லியம் கொண்ட டிஜிற்றல் கமரா
- Leaf Aptus-II 10R
- Netgear 3G WiFi router
- புறநகர்பகுதியில் வசிப்பவர்களும் இணைய சேவையை பயன்படுத்தலாம்.
- கணினி வைரசின் வரலாறு
- கணினி வைரஸ் என்றால் என்ன?
- CD Burner களின் வேகங்களைத் தெரிந்துகொள்ளுதல்
- Drive களின் காவல்காரன்
- ரகசியம் காப்பான்
- KeyScrambler Professional 2.6.0.2
- உங்களுக்கென்று ஒரு ரீ.வி கொன்றோல் றூம்
- VidBlaster 1.11 Beta/1.02
- இருபரிமாணத்திலிருந்து முப்பரிமாணத்திற்கு
- 3D Combine 5.3
- திரையைப் படம்பிடிக்கும் தொழில்சார் கருவி
- HardCopy Pro 3.2.0
- ஓரு நல்ல முகாமையாளன்
- உங்களுடைய கணினியிலே உங்களுடைய DVD க்களையும் திரைப்படங்களையும் ஒழுங்கமைப்பதற்கான மிகச்சிறந்த வழி
- MOVIE Label 2011 இன் சில முக்கிய அம்சங்கள் இங்கே உள்ளன.
- ஓரு கண்டிப்பான பண்பாட்டு வேலி
- Namo CyberFence
- படம் பார் பாடம் படி
- ScreenSteps 2.8
- Cobian Backup Boletus 10.0.0.317 Beta
- I Screen Recorder Free Version
- AutoRun Pro Enterprise 11.4
- CD/DVD களில் Autorun Menu களை உருவாக்க சிறந்த மென்பொருள்
- Opera Web Browser 10.5
- Wikitup 1.0.2
- VocaTalk 1.0.12 Beta
- Babysitter and Senior Caregiver 1.6
- உங்களுடைய வியாபாரத்தை மிகவும் செயற்திறனாக்குவதற்கான சக்திவாய்ந்த software
- Folder Defence
- LaneCat Outside Monitoring Software 1.8.3.0
- Humyo இணையதளத்தில் ஒரு சேமிப்பகம்
- Screen Ruler 2.1.2
- Hub, Switch, Router