கணிதம்: பயிற்சி நூல் தரம் 11
நூலகம் இல் இருந்து
					| கணிதம்: பயிற்சி நூல் தரம் 11 | |
|---|---|
|   | |
| நூலக எண் | 67277 | 
| ஆசிரியர் | திலீபன், எஸ். | 
| நூல் வகை | கணிதம் | 
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | லோயல் பப்ளிகேஷன் | 
| வெளியீட்டாண்டு | 2005 | 
| பக்கங்கள் | 240 | 
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- முகவுரை – எஸ். திலீபன்
 - மெய் எண்கள்
 - தொடைகள்
 - சுட்டிகள், மடக்கைகள் I
 - அட்சரகணிதப் பின்னங்கள்
 - இணைகரங்களினதும் முக்கோணிகளினதும் பரப்பளவு
 - சதவீதம்/கூட்டுவட்டி, வாடகைக் கொள்வனவு
 - தரவுகளை வகைகுறித்தல்
 - திண்மங்களின் பரப்பளவு அட்சரகணிதக் கோவைகள்
 - சுட்டிகள், மடக்கைகள் II
 - பைதகரசின் தேற்றம்
 - திண்மங்களின் கனவளவு
 - வட்ட நாற்பக்கல்
 - ஏகபரிமாணச் சமன்பாடுகள்
 - வியாபாரமும் பங்குகளும்
 - முக்கோணிகள் I
 - அளவிடைப் படங்கள்
 - வகைக் குறிப்புப் பெறுமானங்கள்
 - திரிகோண கணிதம் I
 - முக்கோணிகள் II
 - இருபடிச் சமன்பாடுகள்
 - வரைபுகள்
 - தொடலிகள்
 - பெருக்கல் விருத்தி
 - நிகழ்தகவு
 - வட்டத்தின் கோணங்கள்
 - கூட்டுத் திண்மங்கள்
 - காப்புறுதி
 - காலணைகள்
 - அமைப்புகள்
 - திரிகோண கணிதம் II
 - சமனிலிகள்