எனது வாழ்க்கைப் பயணம்

From நூலகம்
எனது வாழ்க்கைப் பயணம்
4304.JPG
Noolaham No. 4304
Author இராஜசிங்கம், கந்தையா
Category வாழ்க்கை வரலாறு
Language தமிழ்
Publisher Prosysinte, UK
Edition 2007
Pages 253

To Read

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

Contents

  • வழிகாட்டி
  • என் அன்புச்சகோதரி
  • புலவர் மணியின் பொன்னுரை
  • பேராசிரியர் ஒருவரின் முன்னுரை
  • ஒரு தலமையாசிரியரின் அணிந்துரை
  • மருமகனின் வாழ்த்து
  • என் சகோதரியின் முன் கண்ட தம்பி இராசன்
  • எனது பிறந்த வீட்டு வாசலில் நின்றபடி
  • கையில் கடிதத்துடன் பயணத்தை ஆரம்பிக்கலாமே
  • எனது உள்ளக் கருத்துக்கள்
  • பசு பதி பாசம் போன்ற ஆன்மீக விடயங்கள்
  • எனது பெற்றோருக்கு அன்புச் சகோதரி மூலம்
  • என் தந்தையாரைப் பற்றி சில வார்த்தைகள்
  • சிறு வயதிலேயே ஆலய வ்ழிபாட்டை எனது பெற்றோர் அறிமுகப்படுத்திவிட்டனர்
  • எனது தாயாரின் சமயப் பற்று
  • என் உடன்பிறந்தவர்கள்
  • எனது பாட்டியுடன் வாழ்ந்த நாட்கள்
  • பட்டமேற்றுவது பொழுது போக்கு
  • பிள்ளைகள் வளர்ந்துவர எனது தாயாரால் அடக்க முடியவில்லை
  • மனிதாபிமானம் நிலைத்திருந்த நாட்கள்
  • இதுவே தமிழ் மக்களின் விழிப்பின் ஆரம்பமா?
  • சாவகச்சேரி இந்துக் கல்லூரி விடுதியில்
  • பூநகரி நல்லூர் பாடசாலை வீட்டில் எமது விடுதலை நாட்கள்
  • யாழ்ப்பாண இந்துக் கல்லூரி விடுதியில்
  • 1953 ஆம் ஆண்டு எழுது வினைஞராக வேலை செய்யத் தொடங்கினேன்
  • பட்டதாரிப் படிப்பு 1956 ஆம் ஆண்டு ஆரம்பமாகியது
  • பிள்ளைகளுடன் அமெரிக்கா சென்றோம்
  • கோப் கனாவல் சென்றோம்
  • பிள்ளைகளுடன் மயாமியைச் சுற்றிப் பார்த்தோம்
  • பிள்ளைகளின் மேற்படிப்புக்காக இலண்டன் சீவியம்
  • அராபிய நாடுகளில் தொடர்ந்து வேலை செய்தேன்
  • சுக்கேக் என்ற இடத்தில் வேலையை ஆரம்பித்தேன்
  • 1989 இல் இலண்டனில் வேலையை செய்ய ஆரம்பித்தேன்
  • திரும்பவும் வெளிநாட்டிலேயே எனது அனுபவத்திற்கேற்ப வேலை கிடைத்தது
  • அராபிய நாடுகளில் அவர்களது விதிமுறைகளின்படி வேலை செய்தேன்
  • நெஞ்சில் பதிந்த நிகழ்வுகள்
  • பொழுது போக்குவதற்கு எழுதிய சில பாடல்கள்
  • வெளிநாடுகளில் வேலை செய்யும் உணர்ச்சி போகவில்லை
  • எனது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது
  • 2003ஆம் ஆண்டில் பல தெய்வீக விடயங்கள் நடைபெற்றன
  • அம்மையப்பனின் இல்லத்தை கண்டுபிடித்துவிட்டேன்
  • பக்திப்பாடல்கள் 1
  • பக்திப்பாடல்கள் 2
  • எல்லோர்க்கும் ஒரு இறைவன்
  • எம்மதமும் சம்மதமே
  • என் உள்ளத்திலிருந்து வடிந்தவை அப்படியே 1
  • என் உள்ளத்திலிருந்து வடிந்தவை அப்படியே 2
  • என் உள்ளத்திலிருந்து வடிந்தவை அப்படியே 2
  • ஆன்மீக விடயங்கள்
  • சிந்தனைக் கடலில் பொங்கி வந்த விடயங்கள் 1
  • சிந்தனைக் கடலில் பொங்கி வந்த விடயங்கள் 2
  • ஶ்ரீ கனக துர்க்கை ஆலய முதியோர் பேரவை
  • சுமைதாங்கி அருகில்
  • பயணச் சுவடுகள்
  • பின்னுரை