எண் ஜோதிடம்
From நூலகம்
எண் ஜோதிடம் | |
---|---|
| |
Noolaham No. | 1393 |
Author | சிவராசா, வி. ஏ. |
Category | சோதிடம் |
Language | தமிழ் |
Publisher | வரதர் வெளியீடு |
Edition | 1982 |
Pages | 134 |
To Read
- எண் ஜோதிடம் (4.52 MB) (PDF Format) - Please download to read - Help
Book Description
பிறந்த திகதி அடிப்படையிலான பொதுவான குணங்களும் பெயர் எண் அடிப்படையிலான பலன்களும் விரிவாக வழங்கப்பட்டுள்ளன. எண்களுக்கேற்ற உடல், நோய், உணவு, மூலிகை விபரங்களும் பிறந்த திகதிகளின் பலன், அதிஷ்டகாலம், முக்கிய நாட்கள், ஆடைகள், நிறம் போன்ற தகவல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. தொழில், விவாகம், பிரயாணம் போன்றவையும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் எண் சோதிட நம்பிக்கையின் அடிப்படையிலான தகவல்கள் ஆகும்.