உலக சோசலிச வலைத் தள ஆய்வு 2010.04-06
நூலகம் இல் இருந்து
உலக சோசலிச வலைத் தள ஆய்வு 2010.04-06 | |
---|---|
நூலக எண் | 8246 |
வெளியீடு | ஏப்ரல்-யூன் 2010 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 92 |
வாசிக்க
- உலக சோசலிச வலைத் தள ஆய்வு 2010.04-06 (2.1) (24.0 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- உலக சோசலிச வலைத் தள ஆய்வு 2010.04-06 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- இலங்கையில் குறைவான வாக்களிப்பு: எதிர்வரும் வர்க்க யுத்தத்திற்கான அறிகுறி - கே.ரட்னாயக்க
- 2010ல் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கும் பணிகளும் - சோசலிச சமத்துவக் கட்சி
- ஒபாமாவின் வருகை ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நெருக்கடியை எடுத்துக்காட்டுகிறது - பில் வான் ஒகன்
- ஐரோப்பாவில் ஒரு திருப்பு முனை - கிறஸ் மார்ஸ்டன்
- ஐரோப்பிய வேலைநிறுத்தங்களும் தொழிற்சங்கங்களும் - உல்ரிச் ரிப்பட்
- கிரேக்க கடன் நெருக்கடி வர்க்கப் போராட்டத்தில் ஒரு புதிய கட்டத்தை சுட்டிக் காட்டுகிறது - நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கை
- கிரேக்கத்திற்கு அவசரப் பிணை எடுப்புத் திட்டம்: உலகப் பொருளாதார நெருக்கடியில் ஒரு புதிய கட்டம் - ஸ்டெபன் ஸ்டைம்பர்க்
- ஹைட்டி பற்றிய ஐ.நா.நன்கொடையாளர்கள் மாநாட்டில் வாஷிங்டன் காலனித்துவ வடிவிலான கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துகிறது - பெறி கிரே
- வணிகப்போர் மூளும் ஆபத்து அதிகரிக்கின்றது - பீட்டர் சிமன்ட்ஸ்
- பாகிஸ்தான் விமானத் தாக்குதலில் எழுபதுக்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டனர் - W.A.சுனில்
- இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்திய் போதிலும் "பல் அம்ச பேச்சுவார்த்தையாயை" மீண்டும் தொடங்கவில்லை - ஆர். ஸ்ரீஹரன்
- இந்திய கோயில் நெரிசலில் சிக்குண்டு 63 பேர் இறப்பு - அருண் குமார்
- 2002 முஸ்லிம் எதிர்ப்பு இனப் படுகொலைகளில் குஜராத் முதலமைச்சரின் பங்கு பற்றி அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் - கிரந்தி குமார்
- ஜம்மு மற்றும் காஷ்மீர் பொதுத்துறை வேலை நிறுத்தத்தை அரச அடக்குமுறை தோற்கடிக்கிறது - அருண் குமார், கணேஷ் தேவ்
- இந்திய அரசாங்கம் மாவோயிஸ்டுக்கள் மற்றும் பழங்குடிகள் மீதான போரில் பின்னடைவைச் சந்திக்கின்றது - கிரன்தி குமார்
- இலங்கை தேர்தல்: நவசமசமாஜக் கட்சியின் தேர்தல்கால அறிவுமந்தம் - விஜே டயஸ்
- இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி, ஐக்கிய சோசலிச கட்சிக்கு பதிலளிக்ன்றது - விஜே டயஸ்
- இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி எதிர்க் கட்சி வேட்பாளர் கைது செய்யப்பட்டதை கண்டனம் செய்கின்றது - சோசலிச சமத்துவக் கட்சி
- இலங்கை அரசாங்கம் புதிய இணையத்தள கட்டுப்பாடுகளுக்கு தயாராகின்றது - சரத் குமார்
- இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகத்தின் அழிவு - கே. ரட்னாயக்க
- இலங்கை: அவசரகாலச் சட்டத்தை அகற்று - சோசலிச சமத்துவக் கட்சி
- இலங்கை அரசாங்கம் வேலை நிறுத்தங்கள் குறைந்த மட்டத்தில் இருப்பதையிட்டு தற்பெருமை கொள்கின்றது - சுஜீவ அமர்நாத்
- இலங்கை: அரசாங்க சார்பு குண்டர்கள் பெருதோட்ட தொழிலாளர்களை தாக்கினர் - பாணினி விஜேசிறிவர்தன
- 2010 பொதுத் தேர்தலுக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் விஞ்ஞாபனம்: சோசலிசக் கொள்கைக்காவும் தொழிலாளர் - விவசாயிகள் அரசாங்கத்திற்காகவும் - சோசலிச சமத்துவக் கட்சி
- இலங்கை: தமிழ் தேசிய கூட்டமைப்பும் "சுயநிர்ணய உரிமை" வேலைத்திட்டமும் - விஜே டயஸ்
- இலங்கை அரசாங்கம் எதேச்சதிகாரத்தை நிறுவ பிரச்சாரம் செய்கின்றது - விலானி பீரிஸ்
- இலங்கை தேர்தலின் அனைத்துலக முக்கியத்துவம் - கே. ரட்னாயக்க
- இலங்கை தேர்தல் முடிவுகள் வர்க்க மோதலுக்கு களம் அமைக்கின்றன - கே. ரட்னாயக்க
- பிரான்சில் இருந்து வெளியாகி இருக்கும் Welcome: புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான முறைமைகள் பற்றிய ஓர் உணர்வுபூர்வமான வெளிப்பாடு - ரிச்சட் பிலிப்ஸ்
- இந்து வலதுசாரிகளால் இரக்கமின்றி வேட்டையாடப்பட்ட இந்தியாவின் நன்கு அறியப்பட்ட ஓவியர் கட்டார் குடியுரிமையை பெறுகிறார் - பாணினி விஜேசிறிவர்தன
- இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி மும்மொழி வலைத் தளதை ஸ்தாபித்துள்ளது