உயிர்நிழல் 2001.05-08 (19)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
உயிர்நிழல் 2001.05-08 (19)
7098.JPG
நூலக எண் 7098
வெளியீடு May/August 2001
சுழற்சி இரு மாதங்களுக்கு ஒரு முறை
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 118

வாசிக்க

உள்ளடக்கம்

  • இன்றைய இலக்கியம் என்பது தலித்து இலக்கியமே - க. பஞ்சாங்கம்
  • தமிழ் நாடகச் சூழலில் புதிய வருகை, நாளை நாடக அரங்கப்பட்டறை - திருமாவளவன்
  • One Way - விசா
  • 'உயிர்த்தெழும் காலத்திக்காக நூல்வெளியீடு, பாரிஸ் - தி. ராஜ்குமார்
  • கூட்டுக்கண் அரசியல் - ஆழியாள்
  • தமிழியல் சூழலில் தலித்து இலக்கியம் ஓர் முன்குறிப்பு - லெனின் மதிவானம்
  • சருகுகள் = சமாதிகள் - பாலைநகர் ஜிஃப்ரி
  • சந்திப்பு : ஜனனி. அது என்னைக் கண்காணிக்கிறது (சிறுகதை)
  • கரும் குருதி ஓடிய நதிக்கரையில் கக்கள் கலைவிழா - பலவெசக்காரன்
  • அலெக்சாந்திரா கொலந்தாய், மறக்கப்பட்ட மார்க்சியப் பெண்ணிலைவாதி தமிழரசன்
  • துர்க்காவின் கவிதை ஒன்று - துர்க்கா
  • ஒற்றைத்திரி - வினோதன்
  • கவிதை - மிதுஷன்
  • 20வது பெண்கள் சந்திப்பு - தயாநிதி
  • மூச்சு முட்டுகிறது - துவாரகன்
  • மதமரபு, அதிகாரம், தலித்தியம், தமிழ்த்தேசியம் - ஞானியுடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல்
  • தலித் இயக்கத்தின் முன்னோடி கே. டானியல் - யோகன்
  • ஐரோப்பாக் கோட்டைக்கு வெளியே அகதிப்படைகள் - கலையரசன்
  • கவிதை - வசந்திராஜா
  • வாழ்வு (நோர்வேஜிய மூலம் : Bjork Vik) - தயாநிதி (தமிழில்)
  • சிதைந்த இரவிலொன்று - இளங்கோ
  • ஆவணக்குறிப்புகள், தேவரையாளிச் சமூகமும் ஆசிரியர் க. முருகேசு அவர்களும் - கந்தையா நடேசன்
  • ஸ்பாட்டகஸ்தாசன் Words with டோமினிக் ஜீவா - ஸ்பாட்டகஸ்தாசன்
  • சாதியமும் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியும் (குறிப்பு)
  • நீட்சேயும் நீட்சேயும் - வாசுதேவன்
  • 28வது இலக்கியச்சந்திப்பு
  • எதிர்வினை : கனடாவில் மையங்கொள்ளும் புதிய நாடகவெளிகள் மீதான... - திருமாவளவன்
  • கந்தன் கருணை நாடகப்பிரதி என். கே. ரகுநாதனுடையதே - கலைச்செல்வன்
  • நிழல்கள்
"https://noolaham.org/wiki/index.php?title=உயிர்நிழல்_2001.05-08_(19)&oldid=392333" இருந்து மீள்விக்கப்பட்டது