உடல் 2018 (2வது உலகத் தமிழ் நாடகவிழா London சிறப்பிதழ்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
உடல் 2018 (2வது உலகத் தமிழ் நாடகவிழா London சிறப்பிதழ்)
79149.JPG
நூலக எண் 79149
வெளியீடு 2018..
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் அரியநாயகம், எம்.‎‎
மொழி தமிழ்
பக்கங்கள் 156

வாசிக்க

உள்ளடக்கம்

  • உங்களோடு..
  • வாழ்த்துச் செய்தி - அருட்திரு.கலாநிதி நீ.மரியசேவையர்
  • உலகத் தமிழ் நாடக விழா - முனைவர் கி.பார்த்தீபராஜா
  • அரங்கச் செயற்பாடுகளின் வழியாக ஓர் ஒருங்கிணைப்பு!
  • பிரதம விருந்தினர் சிறப்புரை
  • வாழ்த்துரை
  • அரங்கினூடாக விடுதலை தேடும் பல்கலை அரங்காளர் புலவர் ந.சிவநாதன்
  • பாரதி கண்ட கனவு..
  • நாடகத் தமிழும் நாளைய சந்ததியும் - புலவர் சிவநாதன்
  • திருமறைக் கலாமன்றத்தின் அரை நூற்றாண்டு கால அரங்கியல் பணிகள் ஓர் அறிமுகம்
  • இன அழிப்பின் ஊடாக சிதைக்கப்பட்ட ஈழத் தமிழ்ப்பண்பாட்டை மீளக்கட்டியெழுப்ப அரங்கினால் முடியும்! - கலாநிதி க.சிதப்பரநாதன்
  • சமூகப் பணிக்கு நாடகங்கள் படைக்கும் R.ஜெயமோகன்
  • போர்க்காலம் முன்னும் பின்னும் நாடகக் கலைஞர்களின் கலை வழி உறவு நிலை வெளிப்பாடுகள் - முனைவர் ஞா.கோபி
  • இந்தியத் தமிழ் நாடக அரங்கப் பெருவெளியின் முக்கிய ஆளுமைகள் - கலாநிதி சண்முகசர்மா ஜெயப்பிரகாஷ்
  • பழந்தமிழர்களின் பண்பாடும் பரதக்கலையும்
  • நாடகம் தந்த கவிதை சில நாடக நினைவுகள் - எஸ்.எழில்வேந்தன்
  • மலையக மக்களின் பிரச்சனைகள் பற்றி சிங்களத்தில் பேசிய தலைநகர் நாடக அரங்கு! - அருணாசலம் லெட்சுமணன்
  • கூத்துப்பட்டறையும் நா.முத்துசாமியும்
  • சங்க அக இலக்கியங்களில் நாடக உளவியல் - கோ.க.வெங்கடேசன்
  • சமூக வலிவூட்டல் செயன்முறையாகக் கூத்தரங்கு - த.விவானந்தராசா
  • பறப்பிழந்த வண்ணத்துப் பூச்சி - பார்வையும் பதிவும் - கலாநிதி வடிவேல் இன்பமோகன்
  • அவுஸ்திரேலிய தமிழ் அரங்கு கடந்துவந்த பாதையும்,இன்றைய சவால்களும்! - எஸ்.யோகானந்தம்
  • உள வளர்ச்சிக்கு உகந்த கலை நாடகக்கலை - புவனேஸ்வரி நடராஜா