ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
From நூலகம்
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள் | |
---|---|
| |
Noolaham No. | 969 |
Author | குணராசா, க. (தொகுப்பாசிரியர்) |
Category | தமிழ்ச் சிறுகதைகள் |
Language | தமிழ் |
Publisher | பூபாலசிங்கம் பதிப்பகம் |
Edition | 2001 |
Pages | xxxiv + 164 |
To Read
- ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள் (9.03 MB) (PDF Format) - Please download to read - Help
- ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள் (எழுத்துணரியாக்கம்)
நூல்விபரம்
1936-50 காலகட்டத்தில் ஈழத்தின் முன்னோடிப் படைப்பாளிகளில் 25 பேரின் சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. சம்பந்தன், சி.வைத்தியலிங்கம், இலங்கையர்கோன் தொடக்கம், கசின், சொக்கன் ஆகியோரின் கதைகளும், புனைபெயரில் எழுதி இன்றுவரை யாரென்று அடையாளம் காணப்படாத படைப்பாளிகளின் கதைகள் வரை இத்்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
பதிப்பு விபரம்
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள். செங்கை ஆழியான். கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், 340, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஜுன் 2001. (கொழும்பு: சக்தி என்ரர்பிரைசஸ்).
xxxiv + 164 பக்கம், விலை: ரூபா 250. அளவு: 21 * 15 சமீ. (ISBN 955 9396 05 6).
-நூல் தேட்டம் (# 1595)