இந்த மண்ணும் எங்கள் நாட்களும்
From நூலகம்
இந்த மண்ணும் எங்கள் நாட்களும் | |
---|---|
| |
Noolaham No. | 415 |
Author | - |
Category | தமிழ்க் கவிதைகள் |
Language | தமிழ் |
Publisher | தர்க்கீகம் |
Edition | 1982 |
Pages | 44 |
To Read
- இந்த மண்ணும் எங்கள் நாட்களும் (1.20 MB) (PDF Format) - Please download to read - Help
- இந்த மண்ணும் எங்கள் நாட்களும் (எழுத்துணரியாக்கம்)
நூல்விபரம்
குறிஞ்சித்தென்னவன், மு.புஷ்பராஜன், வ.ஐ.ச.ஜெயபாலன், சாருமதி, க.ஆதவன், எம்.ஏ.நுஃமான், ஹம்சத்வனி, கவியரசன், புசல்லாவை குறிஞ்சிவளவன், சு.வில்வரத்தினம், சுந்தரன், அ.யேசுராசா, அரு.சிவானந்தன், யோகராணி, ரவீந்திரன், ஆகிய கவிஞர்களின் விடுதலைக்கவிதைகள்.
பதிப்பு விபரம்
இந்த மண்ணும் எங்கள் நாட்களும். தர்க்கீகம். யாழ்ப்பாணம்: தர்க்கீகம் வெளியீடு, தபால்பெட்டி இல.103, 1வது பதிப்பு, வைகாசி 1982. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்)
44 பக்கம். விலை: ரூபா 5. அளவு: 20.5 *14 சமீ.
-நூல் தேட்டம் (# 358)