இடம்:வாணர் பாலம்
From நூலகம்
Name | வாணர் பாலம் |
Category | பாலம் |
District | யாழ்ப்பாணம் |
Place | புங்குடுதீவு |
Location | வேலணைகும் புங்குடுதீவுக்கும் இடையில் |
வாணர் பாலம் புங்குடுதீவையும் வேலணையையும் இணைக்கும் பாலம் ஆகும். அம்பலவாணர் சகோதரர்களால் அமைக்கப்பட்டதால் வாணர் பாலம் எனப்படுகிறது. புங்குடுதீவுக்கான தரைவழிப் போக்குவரத்து இப்பாலத்தின் மூலமே சாத்தியமாகியது.