ஆளுமை:ஶ்ரீஸ்கந்தராஜா, பொன்னுத்துரைச்சாமி

From நூலகம்
Name ஶ்ரீஸ்கந்தராஜா
Pages பொன்னுத்துரைச்சாமி
Birth 1905.02.08
Pages 1968.12.24
Place உடுப்பிட்டி
Category நீதிபதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஶ்ரீஸ்கந்தராஜா, பொன்னுத்துரைச்சாமி (1905.02.08 - 1968.12.24) யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த நீதிபதி. இவரது தந்தை பொன்னுத்துரைச்சாமி. இவர் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியிலும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்றார்.

1932.03.17 இல் தனது இருபத்து ஏழு வயதில் வழக்குரைஞராகப் பணியாற்றத் தொடங்கிய இவர், முப்பத்து மூன்று வயது வரை பணியாற்றி நீதவான், மற்றும் மாவட்ட நீதிபதி ஆகிய பதவிகளை வகித்து வந்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 5973 பக்கங்கள் 21-23