ஆளுமை:றொபின் தம்பு
நூலகம் இல் இருந்து
பெயர் | றொபின் தம்பு |
பிறப்பு | 1930 |
இறப்பு | 2000.03.23 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
றொபின் தம்பு (1930 - 2000.03.23 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இயக்குனர். இவர் திரைப்படங்களைத் தயாரித்ததுடன் தியேட்டர்களையும் உருவாக்கியுள்ளார். இவர் தீபஷிகா என்னும் விருது பெற்றவர்.
வளங்கள்
- நூலக எண்: 7490 பக்கங்கள் 155-161