ஆளுமை:ரஞ்சகுமார், எஸ்.

From நூலகம்
Name ரஞ்சகுமார்
Birth
Place
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ரஞ்சகுமார், எஸ். ஓர் எழுத்தாளர். இவர் தமிழகத்தின் இன்றைய முக்கிய சிறுகதை எழுத்தாளர்களான கோணங்கி, பிரபஞ்சன், ஜெயமோகன் ஆகியோருடன் ஒப்பிடத்தக்க எழுத்தாளராவார். இவர் மோகவாசல் என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இவரது நவகண்டம் சிறுகதை அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக் கலைச்சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசைப் பெற்றுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

Resources

  • நூலக எண்: 8167 பக்கங்கள் 09