ஆளுமை:மொஹம்மட், மொஹமட் ஹம்ஸா
நூலகம் இல் இருந்து
பெயர் | மொஹம்மட், எம். எச். |
தந்தை | மொஹமட் ஹம்ஸா |
தாய் | ஜெஸீமா |
பிறப்பு | 1953.08.03 |
ஊர் | காலி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மொஹம்மட், மொஹமட் ஹம்ஸா (1953.08.03 - ) காலியைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை மொஹமட் ஹம்ஸா; தாய் ஜெஸீமா. முஸம்மில் என்னும் பெயரால் அறியப்பட்ட இவர், கஸிதாகுழுக்களை அமைத்துத் திறம்படப் பயிற்றுவித்து, இஸ்லாமிய பொது வைபவங்களில் மேடையேற்றி வருகின்றார்.
வளங்கள்
- நூலக எண்: 1673 பக்கங்கள் 69-74