ஆளுமை:முல்லை தயானந்தன்

From நூலகம்
Name முல்லை
Birth
Place
Category
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
Aanantharani.jpg
நோர்வே நாட்டின் முதலாவது தமிழ் பாடசாலையான முத்தமிழ் அறிவாலயத்தின் தலைமை ஆசிரியர் இவர். 16 ஆண்டுகளுக்கு மேலாக நோர்வேயில் தமிழ்மொழி கற்பித்தலில் ஈடுபட்டுள்ள இவர் இளம் தலைமுறையினர் தமிழை மொழியாக மட்டுமன்றி பண்பாடாகவும் அடையாளமாகவும் கொள்ள வேண்டும் என்பதற்காக அயராது உழைப்பவர். கற்பித்தல் செயற்பாடுகளோடும் பண்பாட்டு நிகழ்வுகளோடும் தமிழ்மொழியின் பல் பரிமாணத்தை மாணவர்களுக்கு காட்டுபவர். நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் தமிழ்க்கல்விச் செயற்பாடுகளில் முக்கியமானவர்.


வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 295