ஆளுமை:முருகேசு, அ. க.
நூலகம் இல் இருந்து
பெயர் | முருகேசு |
பிறப்பு | |
ஊர் | வேலணை |
வகை | தொழிலதிபர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முருகேசு, அ. க. வேலணையைச் சேர்ந்த ஒரு வர்த்தகர். இவர் தென்னிலங்கையில் காலி மாவட்டத்தில் உடுகம என்னும் இடத்தில் தனது வியாபாரத்தை முன்னெடுத்து வந்தார். சிங்கள மொழியில் தேர்ச்சி கொண்ட இவர், சிங்கள மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்த அவர்களது விழாக்களிலும் பங்கெடுக்கலானார். இவர் காலி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய பரிபாலன சபையில் அங்கம் வகித்து ஆலய வளர்ச்சியில் பங்காற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 435-437