ஆளுமை:முத்தழகு, வி.
From நூலகம்
Name | முத்தழகு |
Birth | |
Place | கண்டி |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முத்தழகு, வி. கண்டி, பேராதனையைச் சேர்ந்த திரைப்பட மெல்லிசைப் பாடகர், மேடை நிகழ்ச்சியாளர். இவர் சிங்களம், தமிழ், இந்தி, உருது, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 1953 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 5000 இற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
Resources
- நூலக எண்: 4428 பக்கங்கள் 352