ஆளுமை:மாட்டீன், நெல்சன் கிளமென்ற்
நூலகம் இல் இருந்து
பெயர் | மாட்டீன் |
தந்தை | நெல்சன் கிளமென்ற் |
பிறப்பு | 1949.11.12 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மாட்டீன், நெல்சன் கிளமென்ற் (1949.11.12 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை நெல்சன் கிளமென்ற். இவர் 1965 இலிருந்து நாடகத்துறையில் பணியாற்றியதுடன் செவ்வானம் என்னும் கலை- கலாச்சார- பண்பாடு பற்றிய காலாண்டுச் சஞ்சிகைக்கு ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். மேலும் இளைஞர் கலைக்கழகம், திருமறைக் கலாமன்றங்களின் நிர்வாக இயக்குனராகவும் யாழ்ப்பாணப் பிரதேசக் கலாச்சாரப் பேரவையின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 209