ஆளுமை:மஹ்றூப் கரீம், எம். எம். எம்.
நூலகம் இல் இருந்து
பெயர் | மஹ்றூப் கரீம் |
பிறப்பு | 1945.01.22 |
ஊர் | மட்டக்களப்பு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மஹ்றூப் கரீம், எம். எம். எம். (1945.01.22 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர், பன்னூலாசிரியர், கல்விமான், நிர்வாக அதிகாரி, ஆசிரியர், அதிபர். இவர் பரீதா மணாளன், மஹ்றூப் கரீம் ஆகிய புனைபெயர்களில் கணித- விஞ்ஞான ஆராய்ச்சிக் கட்டுரைகள், சமய- சமூகம் சம்பந்தமான ஆக்கங்கள், கவிதைகள், நாவல்கள், நாடகங்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1670 பக்கங்கள் 29-36