ஆளுமை:மல்லிகா கீர்த்தி
From நூலகம்
Name | மல்லிகா கீர்த்தி |
Birth | |
Place | |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மல்லிகா கீர்த்தி ஓர் நடிகை. இவர் நடிகவேள் லடீஸ் வீரமணியின் "சலோமியின் சபதம்" நாடகத்தில் சிறிய பாத்திரம் மூலமாக அறிமுகமானவர். இவர் சிங்களத் திரைப்படங்களுக்கு நடன இயக்குனராகப் பணியாற்றியதுடன் கலைஞர் கலைச்செல்வனின் "சிறுக்கியும் பொறுக்கியும்", அந்தனி ஜீவாவின் "அக்கினிப் பூக்கள்" போன்ற நாடகங்களிலும் நடித்துள்ளார்.
Resources
- நூலக எண்: 4428 பக்கங்கள் 196