ஆளுமை:மயில்வாகன சுவாமிஜி, முத்துக்குமாரு

From நூலகம்
Name மயில்வாகன சுவாமி
Pages முத்துக்குமாரு
Pages சின்னம்மா
Birth 1913.09.26
Pages 1985
Place ஆனைப்பந்தி
Category மதத் தலைவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மயில்வாகன சுவாமி, முத்துக்குமாரு (1913.09.26 - 1985 ) யாழ்ப்பாணம், ஆனைப்பந்தியைச் சேர்ந்த மதத் தலைவர். இவரது தந்தை முத்துக்குமாரு; தாய் சின்னம்மா. இவர் 1940 ஆம் ஆண்டு ஒரு மடத்தை உருவாக்கி அதற்கு ஆனந்தா ஆச்சிரமம் என்ற பெயர் சூட்டி, அடியார்களுக்கு உணவு அளித்துத் தங்குமிட வசதிகளையும் செய்து கொடுத்தார்.

Resources

  • நூலக எண்: 4192 பக்கங்கள் 54