ஆளுமை:மனோன்மணி, பரராஜசிங்கம்

From நூலகம்
Name மனோன்மணி, பரராஜசிங்கம்
Birth 1935.07.08
Place கொக்குவில்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மனோன்மணி, பரராஜசிங்கம் (1935.07.08-) யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், ஆசிரியர். இவர் பண்டிதர், வித்துவான், புலவர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளதுடன் இசை, தையல், பரதம், படம்வரைதல், வயலின் வாசித்தல், பின்னல்வேலை போன்ற சகலதுறைகளிலும் பாண்டித்தியம் பெற்றவர். இவர் கொக்கூர் பரா, ஜெர்மனோ ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விடுதலைப்பாடல்கள் போன்றவற்றை எழுதியுள்ளார்.


Resources

  • நூலக எண்: 1856 பக்கங்கள் 95-98