ஆளுமை:மணிவண்ணன், சிவபாதம்

From நூலகம்
Name மணிவண்ணன்
Pages சிவபாதம்
Birth 1992.07.04
Place இணுவில்
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மணிவண்ணன், சிவபாதம் (1992.07.04 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த ஆசிரியர், சைவப்புலவர். இவரது தந்தை சிவபாதம். இணுவில் இளந்தொண்டர் சபையால் நடத்தப்படும் அறநெறிப் பாடசாலை ஆசிரியராக விளங்கும் இவர், சைவ சமய, சமூகத் தொண்டுகளைச் செய்து வந்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 17049 பக்கங்கள் 51