ஆளுமை:மங்கள நாயகம், அப்புக்காத்து
நூலகம் இல் இருந்து
பெயர் | மங்களநாயகம், அப்புக்காத்து |
தந்தை | தம்பையா |
பிறப்பு | |
ஊர் | வலிகாமம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மங்களநாயகம், அப்புக்காத்து யாழ்ப்பாணம், வலிகாமத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தம்பையா. இவர் நொறுங்குண்ட இதயம், அரியாலர் ஆகிய இரு நாவல்களையும் அனுபவக் களஞ்சியம் என்ற கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். ஐநாத் தம்பையா இக்கட்டுரை நூலை ரேஸ்ட் அன் சீ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15515 பக்கங்கள் 38