ஆளுமை:மக்சிமஸ் லெம்பட்

From நூலகம்
Name மக்சிமஸ் லெம்பட்
Birth
Place மன்னார்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மக்சிமஸ் லெம்பட் மன்னாரைச் சேர்ந்த ஒரு கலைஞர், ஆசிரியர், அதிபர். இவர் முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றத்தின் முக்கிய நாடக ஆற்றுகை ஒப்பனைக்குப் பங்காற்றியுள்ளார். குறிப்பாக 1966 இல் கொழும்பில் கலைக்கழகப் பரிசு பெற்ற வீரத்தாய் நாடகத்திற்கும் 1979.04.25 இல் மன்னாருக்குப் பிரதமர் ஆர். பிரேமதாச வருகை தந்த போது ஆற்றுகை செய்யப்பட்ட குழந்தை நாடக ஒப்பனைக்கும் பல உதவிகள் செய்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 16379 பக்கங்கள் 55-56