ஆளுமை:மகேந்திரதாசன், பத்மநாதன்

From நூலகம்
Name மகேந்திரதாசன்
Pages பத்மநாதன்
Birth 1946.09.12
Place நாயன்மார்கட்டு
Category கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகேந்திரதாசன், பத்மநாதன் (1946.09.12 - ) யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும் மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர். இவரது தந்தை பத்மநாதன். இவர் 1976 இலிருந்து கவிதைத்துறையில் பணியாற்றி வருகின்றார். இவரது ஆக்கங்கள் பூபாளம், கலாவல்லி, ஈழநாடு, உதயன், வலம்புரி, சஞ்சீவி, வீரகேசரி, தினகரன் முதலிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. மேலும் இவர் திருமண வாழ்த்து மடல்கள், சமூக சேவையாளர் பாராட்டு மடல்கள் ஆகியவற்றை இயற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 42