ஆளுமை:மகிமைநாதன், பத்திநாதர்

From நூலகம்
Name மகிமைநாதன்
Pages பத்திநாதர்
Birth 1942.08.22
Place குருநகர்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகிமைநாதன், பத்திநாதர் (1942.08.22 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை பத்திநாதர். இவர் ஏ. டபிள்யு, நெல்சன் ஆகியோரிடம் கிற்றார் வாத்தியத்தைப் பயின்றுள்ளார்.

மகிமைநாதன் இசைக்குழு, குருநகர் இசைக்குழு போன்ற இசைக்குழுக்களை அமைத்துப் பல இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ள இவர், பிரபல்யமான இசைக்குழுக்களான கலாலயா, கண்ணன், அருணா, மண்டலேஸ்வரன் போன்றவர்களின் இசை நிகழ்ச்சிகளில் இசை வாத்தியக் கலைஞராகப் பணியாற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 120